White Color Flowers Tamil And English Names
இன்றைய பதிவில் வெள்ளை நிற பூக்களின் பெயர்களை பற்றி பார்க்க போகிறோம். இயற்கையாகவே பூக்கள் பல வண்ணங்களை கொண்டுள்ளது.ஆனால், அதில் வெள்ளை நிற பூக்கள் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. வெள்ளை நிற பூக்கள் அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதிக வாசனையும், அனைவரையும் கவரச்செய்யும் வகையில் இருக்கிறது. பூக்கள் மகிழ்ச்சியின் சின்னமாக கருதப்படுகிறது. அதிலிருந்து வரும் வாசனை அனைவருக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் வெள்ளை நிற மலரானது விஷேச நாட்களில் அதிக முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
மேலும், பூக்களுடைய பெயர்களை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் படித்தறியலாம். மலர்கள் என்றாலே அனைவரும் ரசிக்கக்கூடிய ஒன்று. பெரும்பாலோனோர் தலையில் மலர்களை சூடிக்கொள்வதை விட செடியில் இருப்பதையே ரசிக்கின்றனர். ஒவ்வொரு பூ செடிகளும் தனித்தனி அழகு குணம் நிறைந்தவையாகும். வெள்ளை நிற பூக்கள் களிமண் அல்லது மணல் நிறைந்த பகுதிகளில் நன்றாக வளரும். அந்த வகையில் இன்றைய பதிவில் வெள்ளை நிற பூக்களின் பெயர்களை பற்றி பார்க்க போகிறோம்.
வெள்ளை நிற பூக்கள் பெயர்கள் :
|
|
|
|
வெள்ளை தாமரை |
White Lotus |
|
லில்லி |
Lily |
|
மாக்னோலியா |
Magnolia |
|
சந்திரன் மலர் |
Moon flower |
|
காலை மகிமை |
Morning Glory |
|
முஸ்ஸெண்டா |
Mussaenda |
|
ஆர்க்கிட் மலர் |
Orchid flower |
|
பெருவிங்கிள் |
Periwinkle |
|
பெட்டூனியா |
Petunia |
|
ப்ரிம்ரோஸ் |
Primrose |
|
ரான்குலஸ் |
Ranunculus |
|
பனித்துளி |
Snowdrop |
|
ஸ்பைடர் லில்லி |
Spider lily |
|
டெக்கோமா மலர் |
Tecoma flower |
|
துலிப் |
Tulip |
|
விஸ்டேரியா |
Wisteria |
|
வெள்ளை பவுவர்டியா |
White bouvardia |
|
யாரோ பூக்கள் |
Yarrow flowers |
|
வெள்ளை செம்பருத்தி |
White hibiscus |
|
வெள்ளை பெரிவிங்கிள் |
White periwinkle |
|
கார்னேஷ் |
Cornish |
|
கார்டெனியா |
Gardenia |
பூக்கள் பெயர்கள்..! Flowers Names in Tamil..!
White Color Flowers Names :
|
White Color Flowers Names in Tamil |
White Color Flowers Names in English |
|
போகெய்ன்வில்லா |
Bougainvillea |
|
பள்ளத்தாக்கின் லில்லி |
Lily of the valley |
|
லூபின் |
Lupine |
|
மொண்டெவில்லா |
Mondevilla |
|
நெமசியா |
Nemesia |
|
ஒலியாண்டர் மலர் |
Nerium oleander |
|
ஃப்ளூமேரியா மலர் |
Plumeriya flower |
|
பியோனி |
Peony |
|
வெள்ளை ரோஜா |
White Rose |
|
ஸ்கேபியோசா |
Scabiosa |
|
ஸ்னாப்டிராகன் |
Snapdragon |
|
டியூபரோஸ் மலர் |
Tuberose flower |
|
ட்ரம்பெட் மலர் |
Trumpet flower |
|
வின்கா |
Vinca |
|
நீர் அல்லி |
Waterlily |
|
சாமந்தி |
Marigold |
|
யூக்கா பூக்கள் |
Yucca flowers |
|
வெள்ளை மல்லிகை |
White jasmine |
|
வெள்ளை டெய்சி |
White daisy |
|
அலஸ்ட்ரோமேரீயா |
Alstroemeria |
|
சால்வியா |
Salvia |
|
ஜெர்மன் கெமோமில் |
German chamomile |
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |














