Abbott Tablet Uses in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக நோய்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. எனவே அதற்கான தீர்வாக இருக்கும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. அதனால் உங்களுக்கு ஏதேனும் உடல் நல பிரச்சனையினால் மருந்து உட்கொள்கிறீர்கள் என்றால் அந்த மருந்து பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்ட பிறகு உட்கொள்ளுங்கள்.
எனவே உங்களுக்கு உதவும் வகையில் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி அறிந்துக் கொண்டு வருங்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Abbott மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்துப் பயன்பெறுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
Abbott Tablet Uses in Tamil:
இந்த Abbott மாத்திரையானது ஒரு ஸ்டிராய்டு எதிர்ப்பு அழற்சி மருந்து ஆகும். இது பொதுவாக முதுமை மூட்டழற்சி, கீல்வாத மூட்டுவலி போன்ற வலி மிக்க முடக்குவாத நிலைகளை சரிசெய்ய உதவுகிறது.
இந்த மருந்தானது காயம் அல்லது சேதம், வலி, வீக்கம் மற்றும் வீக்கம் ஏற்படுத்தும் ப்ரோஸ்டாக்ளாடின்கள் இரசாயனத்தை உருவாக்கக்கூடிய சுழற்சி-ஆக்ஸினேஸ் (COX) நொதிகளின் விளைவை தடுப்பதன் மூலம் வேலை செய்கிறது.
இதன் மூலம் உங்களுக்கு உள்ள வலி மற்றும் வீக்கத்தை குறைகின்றது. இந்த மாத்திரையில் பல மி.லி அளவுகள் இருப்பதால் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள்.
அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
Abbott Tablet Side Effects in Tamil:
Abbott மாத்திரையினை பயன்படுத்துவதால்,
- தலைவலி
- நெஞ்செரிச்சல்
- உலர் வாய்
- தலைச்சுற்றல்
- குமட்டல்
- வாந்தி
- தோல் அழற்சி
- தூக்ககலக்கம்
- மலச்சிக்கல்
- வயிற்றுப் போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
Drotin மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிஞ்சிக்கோங்க
முன்னெச்சரிக்கை:
இந்த Abbott மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
Urimax மாத்திரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |