வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அல்கெம் மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது ..| Alkem Tablet Uses in Tamil

Updated On: June 17, 2025 7:07 PM
Follow Us:
alkem tablet uses in tamil
---Advertisement---
Advertisement

அல்கெம் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் தெரிந்துகொள்வோம்

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சின்ன பிரச்சனையாக இருந்தாலும் சரி ஆங்கில மருந்துகளை தான் எடுத்து கொள்கின்றனர். இதனால் உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும், அதனால் உடலில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி தானாக சென்று மெடிக்களில் சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிடாதீர்கள்.

ஏனென்றால் நீங்கள் மருத்துவரிடம் சென்று மாத்திரை வாங்கி சாப்பிடும் போது உங்க;இந்த உடல் நிலைக்கு ஏற்ற மாத்திரை, மருந்துகளை எழுதி தருகிறர்கள். இதனால் பக்க விளைவுகள் ஆனது குறைவாக இருக்கும். அதனால் எந்த மாத்திரை மருந்துகளை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Alkem மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்துகொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது..!

Alkem Tablet Uses in Tamil:

  • தலைவலி
  • மூக்கடைப்பு
  • காய்ச்சல்
  • வலி
  • ஜலதோஷம்

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு Alkem  மாத்திரையானது பயன்படுகிறது.

நார்ஃப்ளாக்ஸ் 400 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்1

பக்க விளைவுகள்:

  • குமட்டல்
  • வாந்தி
  • தலைவலி
  • சோர்வு
  • மயக்கம்
  • வாயில் வறட்சி
  • தூக்கம்
  • ஒவ்வாமை எதிர்வினை

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை மேல் உள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

அல்கெம் மாத்திரை பயன்படுத்தும் போது முன்னெச்சரிக்கை:

  • கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்த கூடாது.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.
  • இந்த மாத்திரை சாப்பிடும் போது மயக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  • இந்த  மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
  • நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மருந்தளவு:

இந்த மாத்திரையை நீங்கள் மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது. ஏனென்றால் அளவுக்கு மீறி எடுத்து கொண்டால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

 

Safexim o மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now