Amikacin ஊசி பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Advertisement

Amikacin Injection Uses in Tamil

இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் மருத்துவரை நாடி தான் செல்கின்றோம். அப்படி மருத்துவரிடம் காண்பிக்கும் போது அவர் தம்முடைய உடல் பிரச்சனைக்கு ஏற்றவாறு மருந்து,. மாத்திரை எழுதி தருவார்கள். இந்த மருந்து, மாத்திரை ஆனது உடல் நல பிரச்சனை சரியாகுவதோடு மட்டுமில்லாமல் உடலிற்கு தீங்கினையும் ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது.

மேலும் மருந்து, மாத்திரை மட்டுமில்லாமல் ஊசியும் எழுதி தருவார்கள். இந்த ஊசியானது எதற்கு எழுதி தருகிறார்கள். எந்த பிரச்சனையை சரி செய்ய கூடியது போன்ற எந்த தகவலையும் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆனால் அந்த தகவலையும் அறிந்திருப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் amikacin ஊசி பற்றிய தகவலை அறிந்து கொள்வோம் வாங்க..

Amikacin Injection Uses:

நம்  உடலில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு ஊசி பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் amikacin ஊசியை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

பாக்டீரியாக்களால் ஏற்படும் தீவிர நோய்த்தொற்றுகளுக்கு amikacin ஊசி பயன்படுத்தப்படுகிறது.

Drez Oinment பயன்கள் என்ன

Amikacin Injection Side Effects:

amikacin injection side effects in tamil

  • தலைவலி
  • காய்ச்சல்
  • மயக்கம்
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • குறைவான இரத்த அழுத்தம்

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் ஆனது தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை மேல் கூறியுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த ஊசியை பயன்படுத்த கூடாது. ஏனென்றால் இவர்களுக்கு பக்க விளைவை ஏற்படுத்தும், அதனால் இவர்கள் பயன்படுத்த கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த ஊசியை எடுத்து கொள்ள கூடாது.

இந்த ஊசி போட்டு கொள்வதன் மூலம் மயக்க பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும். அது போல ஊசி ஏதும் எடுத்து கொண்டிருந்தாலும் அதனை பற்றிய தகவலையும் தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement