Anovate ஆயின்மெண்ட் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா..?

Advertisement

Anovate Ointment Uses 

இந்த காலத்தில் வாழும் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கை, கால் வலி, மூட்டு வலி மற்றும் முதுகு வலி என எண்ணற்ற பிரச்சனைகள் இருக்கிறது. இத்தகைய பிரச்சனைகள் யாருக்கெல்லாம் வருகிறதோ அவர்கள் அனைவரும் கையில் ஏதோ ஒரு வகையான ஆயின்மெண்ட்டுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் நாம் எந்த மாதிரியான ஆயின்மெண்ட்டுகளை பயன்படுத்தி வந்தாலும் கூட அதில் ஏதேனும் சில பக்க விளைவுகள் என்பது இருக்கும். அதனால் அத்தகைய பக்க விளைவுகள் என்ன என்பதை பற்றி நாம் தெளிவாக தெரிந்துக் கொள்ள வேண்டும். எனவே இன்று Anovate ஆயின்மெண்ட்டில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Anovate ஆயின்மெண்ட் பயன்கள்:

anovate ointment side effects in tamil

இத்தகைய ஆயின்மெண்ட் ஆனது மூலநோயினை குணப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த மருந்தினை மருத்துவர் கூறிய அளவிலும், நேரத்திலும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இவ்வாறு செய்யாமல் நமது விருப்பத்திற்கு பயன்படுத்துவது நமது உடலுக்கு உகந்தது அல்ல.

Flavoxate மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Anovate Ointment Side Effects:

இந்த மருந்தினை பயன்படுத்துவதனால் நமது உடலுக்கு ஏற்படும் பக்க விளைவுகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இவை அனைத்தும் அடங்கும்.

  1. உடல் அரிப்பு
  2. தோல்களில் சிவத்தல்
  3. தோல்களில் வெடிப்பு
  4. தோல்களில் எரிச்சல் தன்மை

ஒருவேளை இந்த பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதாவது பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

  • கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
  • இதய பிரச்சனை உள்ளவர்கள்
  • நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்களுக்கு இந்த ஆயின்மெண்ட் ஆனது பரிந்துரை செய்யப்பட்டால் தற்போது உங்களின் உடல் நிலை மற்றும் வாழ்க்கை முறையினை தெரிவிப்பது நல்லது.

அதேபோல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் என இவர்களும் மருத்துவரிடம் உடல் நிலை மற்றும் வாழ்க்கை முறையினை பற்றி கூற வேண்டும்.

Famotidine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement