Aricep 10 mg Tablet uses in Tamil
இன்றைய காலத்தில் பல வகையான நோய்கள் வருகிறது. உடல் நல குறைபாடுகள் ஏற்படுகிறது. அதற்கு கடைகளில் விற்கப்படும் மாத்திரையை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். மாத்திரையின் சாப்பிட்ட உடனே சரியாகி விடுகிறது. ஆனால் மாத்திரையில் நன்மைகள் மற்றும் தீமைகளும் உள்ளது. அதனால் எந்த மாத்திரை சாப்பிட்டாலும் அதன் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்த பிறகு மாத்திரையை சாப்பிடுங்கள். Aricep 10 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Aricep 10 mg Tablet uses in Tamil:
இந்த மாத்திரை ஆல்சைமர் நோயை சரி செய்வதற்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. ஆல்சைமர் நோய் என்பது மூளைக் கோளாறு நோயாகும்.
நுரோகின்ட் எல் சி மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!
Aricep 10 mg மாத்திரை பக்க விளைவுகள் :
- வயிற்றுப் போக்கு
- பசியின்மை
- குமட்டல் மற்றும் வாந்தி
- தூக்கமின்மை
- தலைச்சுற்றல்
- சிறுநீர் பிரச்சனை
- தலை வலி
- மூட்டு வலி
முன்னெச்சரிக்கை :
- கர்ப்பமாக இருப்பவர் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் நபராக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை சாப்பிடக் கூடாது.
- ஓவ்வாமை உள்ளவர்கள் Aricep 10 mg மாத்திரை சாப்பிடக் கூடாது.
- இதய பிரச்சனை, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனை, உள்ளவர்கள் இந்த மாத்திரையை மருத்துவர் அறிவுரை இல்லாமல் சாப்பிட கூடாது.
Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்| Zenflox Plus Tablet Uses in Tamil
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |