வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Atarax மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Atarax Tablet Uses in Tamil:

Updated On: January 7, 2026 4:54 PM
Follow Us:
atarax tablet uses in tamil
---Advertisement---
Advertisement

Atarax Tablet Uses in Tamil

மனிதர்களாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையை எடுத்து கொண்டதும் உடல்நலம் சரியாகிவிட்டால் அவை நல்ல மாத்திரை என்று கூறுகிறோம். ஆனால் அதில் பக்க விளைவுகளும் இருக்கிறது. அதனால் அதனை பற்றி அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில்  தினந்தோறும் மாத்திரை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Atarax மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Atarax Tablet Uses in Tamil:

தோலில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவுகிறது. வீக்கம் மற்றும் அரிப்பு பிரச்சனையை சரி செய்வதற்கு உதவுகிறது.

பக்க விளைவுகள்:

atarax tablet side effects in tamil

  • குமட்டல்
  • வாந்தி
  • வயிற்றுக்கோளாறு
  • வயிற்றுபோக்கு
  • மலசிக்கல்
  • மயக்கம்
  • தசைவலி
  • உடல் பலவீனம்
  • தூக்கம்

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனை இல்லாமல் வேறு ஏதும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

Sucrafil o ஜெல் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரையானது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது, இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இந்த மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் இந்த மாத்திரையானது மயக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு விவரங்களை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மருந்தின் அளவு:

மருத்துவர் கூறிய அளவில் தான் மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டாலும் அதனை சரி செய்வதற்கு இரண்டு மாத்திரையாக எடுத்து கொள்ள கூடாது.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now