வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Avil மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Updated On: April 10, 2025 5:21 PM
Follow Us:
avil tablet uses in tamil
---Advertisement---
Advertisement

Avil Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். மாத்திரையை சாப்பிடும் போது உடல்நல குறைபாடு சரியாகிவிடுகிறது. இதனால் இந்த மாத்திரை நல்ல மாத்திரை என்று நினைக்க கூடாது. ஏனென்றால் ஒவொரு மாத்திரையிலும் நன்மையை போலவே தீமையும் உள்ளது. அதனால் நெனெகல் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரையிலும் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டையும் அறிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் மாத்திரைகளை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Avil மாத்திரையில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் இன இரண்டையும் அறிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Avil Tablet Uses:

Avil மாத்திரையானது ஒவ்வாமை பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுகிறது.

பக்க விளைவுகள்:

avil tablet side effects in tamil

  • மயக்கம்
  • குமட்டல்
  • வாந்தி
  • தலைவலி
  • மங்கலான பார்வை
  • வயிற்று போக்கு
  • தூக்கம்

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுக வேண்டும்.

Lorazepam மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

  • கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • இந்த மாதிரியானது தூக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவ்வப்போது நீங்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  • இந்த மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
  • நீங்கள்  வேறு பிரச்சனைக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய முழு தகவலை தெரிவிக்க வேண்டும்.
  • உங்களுகு வேறு ஏதேனும் மாத்திரை சாப்பிட்டு அலர்ஜி பிரச்சனை ஏற்பட்டிருந்தால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மாத்திரை எடுத்து கொள்ளும் அளவு:

இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டாலும் அதனை சரி செய்ய இரு மாத்திரையாக எடுத்து கொள்ள கூடாது. இந்த மாத்திரையை தண்ணீரில் தான் விழுங்க வேண்டும். உடைக்கவோ, பால் மாற்று காபியிலோ கலந்து குடிக்க கூடாது.

வாழ்க்கை முறை:

  • உங்களை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் நீங்கள் இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.
  • மாசுபட்ட இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்.
  • ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூண்வது அவசியமானது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now