Becozinc Tablet Uses in Tamil
நண்பர்களே நம் அனைவருக்கும் எப்போதும் உடல் நலமாக இருக்கும் என்பது சாத்தியம் இல்லை. ஏனென்றால் நாம் வாழ்வது கணினி உலகம். இந்த உலகில் நிறைய மாசுக்கள், வாயுக்கள் நிறைந்த உலகம் தான் இது. இதனை தான் நாம் தினமும் சுவாசித்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆனால் இதனை யாரும் நினைத்து பார்ப்பது இல்லை. ஆனால் இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த உலகில் மருந்து மாத்திரை சாப்பிடாமல் யாரும் உயிர் வாழ்வது இல்லை. அந்த அளவிற்கு நம்முடைய உடல் நிலை மாறி உள்ளது. சரி நாம் மருத்துவமனைக்கு செல்வோம். அங்கு மருந்து மாத்திரையை தருவார்கள். அதனை வாங்கி வந்து சாப்பிடுவோம்.
அதேபோல் அது தீர்ந்துவிட்டால் பக்கத்தில் இருக்கும் மருந்தகம் சென்று இதுபோல் மாத்திரை வாங்கி சாப்பிடுவோம். இதில் ஒரு குற்றமும் இல்லை. ஆனால் நாம் செய்யும் தவறு என்ன தெரியுமா நாம் வாங்கும் மாத்திரைகள் ஒருவேளை சாப்பிடுவது, மறுவேளை மறந்து விடுவோம். நாம் என்ன செய்வோம் என்றால் அதனை சரி செய்யும் விதமாக இரண்டு மாத்திரையும் ஒரே வேளையில் சாப்பிட்டு விடுவோம். இதுபோல் இருப்பது மிகவும் தவறு. ஆகவே இனி எந்த மாத்திரை சாப்பிட்டாலும் அதனை மருத்துவர் கொடுத்த அளவுகள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் சில மாத்திரைகள் தெரியாமல் உட்கொண்டால் என்ன ஆகும் என்பதை பற்றியும், Becozinc மாத்திரை பற்றியும் தெரிந்து கொள்ளவும்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Becozinc Tablet Uses in Tamil:
இந்த Becozinc மாத்திரை இந்த பின்வரும் நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அது என்ன என்பதை கீழ் பதிவின் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!
காயங்களை ஆற்றுவது, வழுக்கை, தயாமின் குறைபாடு, கீல்வாதம், இரத்த சோகை, சுவாச கோளாறுகள், கண் கோளாறுகள், மூட்டு, அதிக கொழுப்புச்ச்த்து, ஸ்ட்ரெப்டோமைசின் நரம்பு, சாலிசிலேட்டுகள் நச்சுத்தன்மை, சாம்பல் முடி, நீரிழிவு நியூரோபதி, மனநல மாநிலங்களில், பிறவியிலேயே தைராய்டு, வைட்டமின் b3 குறைபாடு, வைட்டமின் b3 குறைபாடு, வைட்டமின் பி 12 பற்றாக்குறை, மன பிரச்சனைகள், வலிப்பு போன்ற நோய்களுக்கு இது நிவாரணியாக உள்ளது.
Becozinc Tablet Uses and Side Effects in Tamil:
இந்த மருந்து மாத்திரைகளில் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் உங்கள் உடலுக்கு ஒற்றுக்கொண்டால் அந்த மாத்திரைகள் உங்களுக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படுத்தாது. அதில் செய்யப்பட்ட மருந்துகள் உங்களின் உடலுக்கு ஏற்று கொள்ளவில்லை என்றால், மட்டுமே இந்த பிரச்சனைகள் காணப்படும். ஆகவே இதில் எந்த பிரச்சனையும் இருக்காது. அப்படி உங்களுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம் வாங்க..!
Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
அதிகரித்த தாகம், உலர்ந்த வாய், ஒவ்வாமை எதிர்வினைகள், பசியற்ற, குமட்டல், அடிவயிற்று விரிவு, வாய்வு, கசப்பான அல்லது கெட்ட சுவை, மன மன குழப்பம், தொண்டை வலி, உலர் முடி, நெஞ்செரிச்சல், வழக்கத்திற்கு மாறான சோர்வு, முகம் விறைப்பு, தலைவலி, ஓய்வின்மை, தோல் அரிப்பு, விழுங்குவதில் சிரமம், இருமல், சுவாச சிரமம், வியர்க்கவைத்தல், சுவாசித்தல் பிரச்சினைகள், குறைந்த இரத்த அழுத்தம், தடித்தல், உணர்வு உடம்பு முகம், உதடுகள் மற்றும் கண் இமைகள் வீக்கம், தோல் எரிச்சல், பலவீனம், வீக்கம், ரேபிட் உடல் எடையை, வயிற்றுப்போக்கு என இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனே அருகில் இருக்கும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளவேண்டும்.
Cholecalciferol மாத்திரை பயன்கள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |