Becozym c Forte Tablet Uses in Tamil
மனிதர்களாக பிறந்த அனைவருமே உடல் நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது ஆங்கில மருந்து தான். அந்த மாத்திரையை ஒன்று மருத்துவரிடம் காண்பித்து அவர் எழுதி கொடுத்தால் சாப்பிடுவீர்கள். இல்லயென்றால் மருந்தகத்தில் சென்று உங்களுக்கு என்ன செய்கிறதோ அதை சொல்லி மாத்திரை வாங்கி சாப்பிடுவீர்கள். இந்த செயல் முற்றிலும் தவறானது. நீங்கள் மாத்திரை சாப்பிடுவதற்கு அந்த மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம். அதனால் பக்க விளைவுகள் என்னென்ன என்று தெரிந்து தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Becozym c Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..
Becozym c Forte Tablet Uses:
Becozym C Forte மாத்திரை என்பது ஒரு வைட்டமின் சப்ளிமென்ட் மாத்திரையாகும். இது உடலுக்குத் தேவையான 3 முக்கிய மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் இருக்கிறது. இந்த வைட்டமின்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும் ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஆற்றல் தேவைகள் மற்றும் சருமத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன.
- ஊட்டச்சத்து குறைபாடு
- இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்டுகிறது.
Zenflox 200 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா..?
Becozym c Forte Tablet Side Effects:
- மூச்சுத்திணறல்
- உடல் வீக்கம்
- வயிற்றுப்போக்கு
- குமட்டல்
- வயிற்றுப்போக்கு
- தோல் சிவந்த நிறமாக இருத்தல்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த மாத்திரையை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக வேறு மருந்து மாத்திரை எடுத்து கொண்டாலும் அதனையும் மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.
மருந்தளவு:
மருத்துவர் கூறிய அளவை சாப்பிட வேண்டும்.ஒரு வேளை நீங்கள் மருத்துவர் கூறிய நேரத்தில் மாத்திரை சாப்பிட மருந்து விட்டிர்கள் என்றால் அதனை மறுவேளை சேர்த்து சாப்பிட கூடாது. மாத்திரையை குறைவாகவோ அல்லது கூடவோ சாப்பிட கூடாது.
Ultracet Semi மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |