Bilastine Tablet Uses in Tamil
மனிதர்களாக பிறந்த அனைவருமே உடல் நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையானது நாம் சாப்பிடும் போது உடல் நல குறைபாட்டை சரி செய்தாலும் அதில் பக்க விளைவுகளும் உள்ளது. அதனால் அறிந்து கொள்ளமால் தான் மாத்திரையை சாப்பிடுகிறோம். ஒவ்வொரு மாத்திரையை சாப்பிடுவதற்கு முன் அதன் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Bilastine மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Bilastine Tablet Uses in Tamil:
மூக்கு ஒழுகுதல், தும்மல், மூக்கின் சிவத்தல், கண்களில் நீர் வடிதல், அரிப்பு மற்றும் சொறி போன்ற ஒவ்வாமை அறிகுறிகளைப் போக்க பிலாஸ்டைன் ஒரு ஆண்டிஹிஸ்டமைன் மருந்தாகும்.
- படை நோய்
- ஒவ்வாமை
- Urticaria
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைக்கு இந்த மாத்திரையை மருந்தாக கொடுக்கபடுகிறது.
பக்க விளைவுகள்:
- தலைவலி
- மயக்கம்
- உடல் சோர்வு
- வயிற்று வலி
- குமட்டல் மற்றும் வாந்தி
- வயிற்றுப்போக்கு
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.
Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
முன்னெச்சரிக்கை:
நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பமா அடைவதற்கு திட்டமிட்டுருந்தாலோ மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை சாப்பிட கூடாது.
தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.
6 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், உடல் எடை குறைவாக இருக்கும் குழந்தைகளும் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை.
சிறுநீரகத்தில் ஏதும் பி[இரசனை இருந்தால் இந்த மாத்திரை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை ஆலோசனை பெற வேண்டும்.
இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்த கூடாது.
மருந்தளவு:
மருத்துவர் கூறிய அளவை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்து கொள்ள கூடாது. ஒரு வேலை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டால் மறுநேரம் அதை சேர்த்து கொள்ள கூடாது.
Aciloc 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |