Biotin மாத்திரை பற்றிய தகவல்..!

Advertisement

Biotin Tablet Uses in Tamil

இன்றைய காலகட்டத்தில் மருந்துகளால் மட்டுமே நம்மில் பலரின் வாழ்க்கை சீராக இயங்கி கொண்டிருக்கிறது எனலாம். அதற்கு காரணம் இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மற்றும் நாம் அனைவரின் உணவு பழக்கமும் தான். அப்படி நாம் பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லையென்றே இருக்கும்.

அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்து பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Biotin மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Disulfiram மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா

Biotin Tablet Uses in Tamil:

Biotin Tablet Side Effects in Tamil

இந்த Biotin மாத்திரையானது பலவீனமான நகங்கள், முடி உதிர்தல், பயோட்டின் குறைபாடு மற்றும் செபொர்ஹெக் டெர்மடிடிஸ் போன்ற நிலைமைகளை கட்டுப்படுத்த பயன்படுகிறது.

இந்த மருந்தானது முடி, நகம் மற்றும் தோல் வளர்ச்சியை ஊக்குவிக்க இது கூடுதல் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த Biotin மாத்திரையானது நகங்கள் மற்றும் கூந்தலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான ஒரு கலவை ஆகும்.

அதாவது இது உடலில் உள்ள பயோடின் குறைபாட்டைத் தடுப்பதன் மூலம் இந்த Biotin மாத்திரையானது செயல்படுகிறது. அதேபோல் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள்.

Biotin Tablet Side Effects in Tamil:

இந்த Biotin மாத்திரையானது மருந்து மிகவும் பாதுகாப்பான மருந்து, மேலும் இது எந்தவொரு பக்க விளைவுகளையும் கொண்டிருக்கவில்லை. நீங்கள் ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.

Risperidone மாத்திரை பற்றிய தகவல்

முன்னெச்சரிக்கை:

இந்த Biotin மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

மேலும் நீங்கள் ஏதாவது அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி இருந்தால் அல்லது செய்து இருந்தால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த மருந்தினை பயன்படுத்துங்கள்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Okamet 500 மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement