வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Bro Zedex சிரப் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Updated On: October 4, 2023 5:13 AM
Follow Us:
bro zedex syrup uses in tamil
---Advertisement---
Advertisement

Bro Zedex S\yrup Uses in Tamil

பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு பெரும்பாலும் அவர்கள் உணவு சாப்பிட ஆரம்பிக்கும் வரை அதிகமாக சிரப் மற்றும் ட்ராப்ஸ்களை தான் பரிந்துரை செய்வார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அந்த சிறு வயதில் உணவு சாப்பிட முடியாமல் இருக்கும் காரணத்தினால் இதுபோன்ற ஊட்டச்சத்து மிகுந்த ட்ராபிசினை கொடுத்து வளர்ச்சி அடைய செய்வார்கள். இதனை தவிர சளி, இருமல் என இதுபோன்ற பிரச்சனைகளுக்கும் அதிகமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மருத்துவரின் ஆலோசனை அல்லது மறுந்தகத்தில் வாங்கி எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி பார்த்தால் இருமலிற்காக சிரப் குடித்த பிறகு நம்மை அறியாமலே தூக்கம் வரும் என்பது தெரிந்த ஒன்று. ஆனால் நாம் குடிக்கும் சிரப்பில் இவை மட்டும் இல்லாமல் இன்னும் பல நன்மைகள் மற்றும் தீமைகள் ஆனது இருக்கிறது. எனவே Bro Zedex சிரப்பில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி பார்க்கலாம் வாங்க..!

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Bro Zedex சிரப் பயன்கள்:

நாம் எடுத்துக்கொள்ளும் Bro Zedex சிரப் ஆனது இருமல், தொண்டையில் ஏற்படும் புண், மூச்சுக்குழாய் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா என பல பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

மருந்தின் அளவு:

அதாவது 2 – 12 வயது உள்ளவர்கள் 4ml-லும், 13 – 18 வயது உள்ளவர்கள் 10ml-லும், இதற்கு மேற்பட்ட வயதில் மூத்தவர்கள் 10ml-லிலும் மருத்துவரின் ஆலோசனை படி எடுத்துக்கொள்வது நல்லது.

அதேபோல் இந்த சிரப்பினை மருத்துவரின் ஆலோசனை படி மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Bro Zedex Syrup Side Effects:

  1. வயிற்று போக்கு
  2. குமட்டல்
  3. வாந்தி
  4. தலைசுற்றல்
  5. நடுக்கம்
  6. தலைவலி
  7. தூக்கம்

மேலே கூறியுள்ள பக்க விளைவுகள் அனைத்தும் Bro Zedex சிரப்பிற்கான பக்க விளைவுகளாக இருந்தாலும் கூட இவற்றை இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் அதனை மருத்துவரிடம் கூற வேண்டும்.

மருந்தின் முன்னெச்சரிக்கை:

கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் இதர பிரச்சனை உள்ளவர்கள் என அனைவரும் இந்த மருந்தினை மருத்துவர் உங்களுக்கு பரிந்துரை செய்யும் போது தற்போது உங்களின் நிலை பற்றி கூற வேண்டும்.

மேலும் இந்த சிரப்பினை ஏதேனும் ஒரு முறை எடுத்துக்கொண்டு அதனால் பக்க விளைவுகள் எதுவும் வந்து இருந்தாலும் அதனையும் தெரிவிக்க வேண்டும்.

Lorazepam மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now