Buscogast Tablet Uses in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் உடலில் குறைபாடு ஏற்பட்டால் மருந்தாக நாட்டு மருந்துகளை தான் எடுத்து கொண்டார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் உள்ளவர்கள் லேசாக சளி வந்தாலும் உடனே மாத்திரையை வாங்கி போடுகிறார்கள். அதுவும் மருத்துவரிடம் காண்பிக்காமல் தாமாக மருந்து கடையில் வாங்கி மாத்திரைகளை போடுகின்றனர். இப்படி சாப்பிடுவதை முதலில் தவிர்க்க வேண்டும். நாம் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரையிலும் நன்மை மற்றும் தீமை இரண்டுமே அடங்கியுள்ளது. அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளை பற்றிய தகவலை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Buscogast மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Buscogast Tablet Uses in Tamil:
இந்த மாத்திரையானது வயிறு மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி வலி, பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவுகிறது.
Tranexamic acid மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
Buscogast Tablet Side Effects:
- வறண்ட வாய்
- மலச்சிக்கல்
- மங்கலான பார்வை
- அசாதாரண/குறைக்கப்பட்ட வியர்வை
- இதயத் துடிப்பு வேகமாக துடிப்பது
- வயிற்றுப்போக்கு
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களாக இருந்தாலும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
இந்த மாத்திரை சாப்பிடுவதால் பார்வை மங்கலாக தெரியும் என்பதால் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
6 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை.
கேவிஸ்கான் சிரப் எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா..?
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |