Caffeine மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Advertisement

Caffeine Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையை மருத்துவர் எழுதி கொடுக்காமல் தானாகவே சென்று மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. ஏனென்றால் மருத்துவர் நோயாளியின் நோய் தன்மை அவரது உடல் எடை, உயரம் போன்றவற்றை வைத்து மாத்திரை அளவை பரிந்துரைப்பார். அதனால் உங்களுக்கு பக்க விளைவுகள் அந்த அளவுக்கு ஏற்படாது. அந்த அளவுக்கு ஏற்படாது என்றால் பக்க விளைவு இருக்கிறதா என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.நாம் சாப்பிடும் மாத்திரையில் நன்மைகள் எப்படி இருக்கின்றதோ அதே போல் தீமைகளும் இருக்கின்றது. அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளை பற்றிய தகவலை தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Caffeine மாத்திரையில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Caffeine Tablet Uses in Tamil:

Caffeine Tablet Side Effects in tamil

  • உடல் சோர்வு
  • களைப்பு
  • உடல் பலவீனம்

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு Caffeine மாத்திரையை மருந்தாக கொடுக்கப்படுகிறது.

Vitagreat மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Caffeine Tablet Side Effects:

  • குமட்டல்
  • வாந்தி
  • தலைவலி
  • படபடப்பு
  • உயர் இரத்த அழுத்தம்
  • இதய துடிப்பு அதிகமாக துடிப்பது.

இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மாத்திரையை எப்படி எடுத்து கொள்ள வேண்டும்:

நீங்கள் இந்த மாத்திரையை தண்ணீரில் தான் விழுங்க வேண்டும். பால், காபி, டீ போன்றவற்றில் விழுங்க கூடாது.

மருத்துவர் கூறிய அளவில் தான் மாத்திரையை சாப்பிட வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து சாப்பிட கூடாது.

முன்னெச்சரிக்கை:

உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் இந்த மாத்திரையை மருத்துவர் இல்லாமல் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

12 வயது குழந்தைகள் அல்லது அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனென்றால் குழந்தைக்கு பக்க விளைவை ஏற்படுத்தும்.

நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement