கால்சியம் லாக்டேட் மாத்திரையை பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்தால் எப்படி..?

Advertisement

Calcium Lactate Tablet Uses in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவரின் வாழ்க்கையும் மருந்தினால் இயங்கி கொண்டிருக்கின்றது என்பது தான் கசப்பான உண்மை. ஆம் நண்பர்களே இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கைமுறை ஆகியவற்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே ஏதாவது ஒரு உடல்நல குறைபாடு ஏற்பட்டு கொண்டே தான் உள்ளது அவ்வாறு நமக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் பொழுதெல்லாம் நமக்கு உதவுவது மருந்துகள் தான். அப்படி நமக்கு மிகவும் உதவிகரமாக உள்ள மருந்துகளை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வது நல்லது.

ஏனென்றால் நாம் எடுத்து கொள்ளும் மருந்தினை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டால் மட்டுமே நாம் நமக்கு ஏற்பட்டுள்ள உடல்நல குறைபாட்டிற்க்கான சரியான மருந்தினை தான் எடுத்து கொள்கின்றோம் என்பது நமக்கு தெரியும். அதனால் தான் இன்று Calcium Lactate மாத்திரையை பற்றிய முழுவிவரங்களையும் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த Calcium Lactate மாத்திரை எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். மேலும் இதனை பயன்படுத்துவதால் நமக்கு என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை எல்லாம் பற்றி முழுதாக இன்று அறிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

டிக்ளோஃபெனாக் சோடியம் மாத்திரையை பற்றிய சில குறிப்புகள்

Calcium Lactate Tablet Uses in Tamil:

Calcium Lactate Tablet Side Effects in Tamil

இந்த Calcium Lactate மாத்திரையானது இரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுவது, உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு, சிறுநீரக குழாய் எலும்பு மெலிவு மற்றும் யுரேமிக் எலும்பமைவு பிறழ்வு போன்றவற்றிற்கு தீர்வாக அமையும்.

இந்த மாத்திரையில் பல மி.லி இருப்பதால் மருத்துவர் அளித்த அளவில் மட்டும் உட்கொள்ளுங்கள் மாறாக மருத்துவர் அளித்த அளவை விட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ள கூடாது.

அப்படி எடுத்து கொண்டால் அது உங்களுக்கு அதிக அளவு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

Calcium Lactate Tablet Side Effects in Tamil:

  • மைய நரம்பு மண்டலத்தில் அழுத்தம் 
  • மனச்சோர்வு
  • உணர்வற்றநிலை
  • உலர்ந்த வாய்
  • குழப்பம் 
  • கோமா 

மேலே கொடுக்கப்பட்டுள்ளவையே Calcium Lactate மாத்திரையை உட்கொள்வதால் ஏற்படும் சில பொதுவான பக்கவிளைவுகள் ஆகும்.

Clopidogrel மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க

முன்னெச்சரிக்கை:

இந்த Calcium Lactate மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இணைதைராய்டு நோய், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ள வேண்டும்.

புகையிலை பயன்படுத்துவோர் மற்றும் மது அருந்துவோர் இந்த மருந்தினை எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

அல்ப்பிரசோலம் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement