Calpol 650 மாத்திரை பயன்படுத்துவீர்களா.! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..

Advertisement

Calpol 650 Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவரும் உடல் நிலை குறைபாடு ஏற்பட்டால் உடன் எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையை மருத்துவர் பரிந்துரைக்காமல் நீங்களாகவே மெடிக்களில் சென்று மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. நாம் சாப்பிடும் மாத்திரை ஒவ்வொன்றிலும் நன்மை மற்றும் தீமை இரண்டுமே அடங்கியிருக்கிறது. அதனால் மாத்திரை சாப்பிடுவதற்கு முன் அதனின் நன்மை மற்றும் தீமை இரண்டுமே அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் கால்பால் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..

Calpol 650 Uses in Tamil:

Calpol 650 Uses in Tamil

  1. காய்ச்சல்
  2. காது வலி
  3. மூட்டு வலி
  4. பல் வலி
  5. மாதவிடாய் வலி

Calpol 650 Side Effects in Tamil:

  1. வயிற்று வலி
  2. குமட்டல்
  3. வாந்தி

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

Nocold சிரப் பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..?

முன்னெச்சரிக்கை:

கால்பாலுடன் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கல்லீரல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, கர்ப்பம் அடைவதற்கு திட்டம் இருந்தாலும் இந்த மாத்திரையை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மாராக இருந்தால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை, மருந்து எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Ultracet Semi மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா.. 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement