வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கிரமலக்ஸ் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Updated On: January 7, 2025 5:13 PM
Follow Us:
Canthalax Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

கிரமலக்ஸ் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..! Canthalax Tablet Uses, Side Effects Tamil

இன்றைய காலகட்டத்தில் மருந்துகளால் மட்டுமே நம்மில் பலரின் வாழ்க்கை சீராக இயங்கி கொண்டிருக்கிறது எனலாம். அதற்கு காரணம் இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மற்றும் நாம் அனைவரின் உணவு பழக்கமும் தான். அப்படி நாம் பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லையென்றே இருக்கும்.

அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்து பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வெர்டின் Canthalax மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Canthalax Tablet Uses in Tamil:

Cremalax Tablet பின்வரும் நோய்களின் நிலை மற்றும் அறிகுறிகளில், சிகிச்சை, கட்டுப்படுத்தல், தடுப்பு, மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.

  • மலச்சிக்கல்
  • குடல் வெளியேற்றுதல்

பக்க விளைவுகள் – Canthalax Tablet Side Effects in Tamil:

  • லூஸ் இயக்கங்கள்
  • வயிற்று வலி
  • அடிவயிற்றுப் பிடிப்புகள்
  • மயக்கம்
  • குமட்டல்
  • மருந்து நிராகரிப்பு காரணமாக தோல் சிரங்கு
  • வாந்தி
  • தோல் அரிப்பு
  • தலைச்சுற்று
  • கண்கள் அல்லது உதடுகள் வீக்கம்
  • கடுமையான ஒவ்வாமை நிராகரிப்பு

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் ஆனது தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.

எச்சரிக்கை:

கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், மற்றும் கர்ப்பம்மாக திட்டமிட்டிருப்பவர்கள் இந்த Cremalax Tablet-ஐ எடுத்துக்கொள்ள வேண்டாம்.

இந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய உங்கள் உடல் நிலையை பற்றி தெரிவிக்க வேண்டும். அதேபோல் நீங்கள் ஏதாவது மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு இருந்தாலும் அதனை பற்றியும் தெரிவிக்க வேண்டும்.

canthalax tablet how to use in tamil:

இந்த மாத்திரையை தண்ணீரில் தான் விழுங்க வேண்டும். ஆனால் இதனை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Abbott மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now