Carbamazepine Tablet Uses in Tamil
தொழில்நுட்பம் வளர வளர நோய்களும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் ஒரு ஊரில் ஒரு மெடிக்கல் கடை இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் பார்க்கும் இடமெல்லாம் மெடிக்கல் கடையும், மருத்துவமனைகளும் உள்ளது. அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளில் நன்மைகளும் உள்ளது, தீமைகளும் உள்ளது. அதனை தெரிந்து கொண்ட பிறகு மாத்திரைகளை சாப்பிடுங்கள். உங்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் Carbamazepine மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Carbamazepine Tablet Uses in Tamil:
Carbamazepine மாத்திரையானது வலிப்பு, முப்பெரும் நரம்பு, இருமுனை கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Carbamazepine Tablet Side Effects:
- வயிற்றுபோக்கு
- மங்கலான பார்வை
- வாந்தி மற்றும் குமட்டல்
- தலைவலி
- கை கால் மரத்து போதல்
- எடை அதிகரிப்பது
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- தோல் வியர்த்தல்
- வாய் வறட்சி
இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Vitagreat மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
மாத்திரையை எப்படி எடுத்து கொள்ள வேண்டும்:
நீங்கள் இந்த மாத்திரையை தண்ணீரில் தான் விழுங்க வேண்டும். பால், காபி, டீ போன்றவற்றில் விழுங்க கூடாது.
மருத்துவர் கூறிய அளவில் தான் மாத்திரையை சாப்பிட வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து சாப்பிட கூடாது.
முன்னெச்சரிக்கை:
உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால் இந்த மாத்திரையை தவிர்க்க வேண்டும்.
எலும்பு மஞ்சை ஒடுக்கம், இரத்த கோளாறு போன்ற பிரச்சனை இருந்தால் இந்த மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |