வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Celin 500 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்…!

Updated On: November 27, 2025 6:07 PM
Follow Us:
Celin 500 Mg Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

Celin 500 Mg Tablet Uses in Tamil

இன்றைய காலத்தில் பலரும் மாத்திரையை சாப்பிட்டு தான் வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் நமக்கு உடல் நிலை சரி இல்லையென்றால் உடனே மாத்திரத்தியை வாங்கி சாப்பிட்டு வருகிறோம். ஆனால் அதில் நன்மைகள் உள்ளதா..! தீமைகள் உள்ளதா..! என்பதை யாரும் அறிவது இல்லை. நம் எந்த விதமான மாத்திரைகள் சாப்பிட்டாலும்  அறிவது அவசியமாகும். நம் முன்னோர்கள் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

ஆனால் நாம் அதில் ஒரு பங்கு கூட ஆரோக்கியமாக இருக்கிறோமா என்று கேட்டால் தெரியவில்லை என்பது தான் பாதி நபரின் பதிலாக இருக்கிறது. அத்தகைய உடல் நலம் பெற வேண்டும் என்று நாம் மருத்துவரின் ஆலோசனைப்படி சில மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் அப்படி நாம் சாப்பிடும் மாத்திரையை பற்றி ஓரளவாவது தெரிந்து இருக்கும் வேண்டும்.அதனால் இன்றைய பதிவில் Celin 500 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Celin 500 mg tablet in tamil:

Celin 500 mg tablet in tamil:

இந்த மாத்திரையானது வைட்டமின் சி குறைபாடாக உள்ளவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Celin 500 mg tablet side effact in tamil: 

  • குமட்டல்
  • வயிற்றுப் போக்கு
  • வயிறு கோளாறு
  • நெஞ்செரிச்சல்
  • வயிற்றுப் பிடிப்புகள்
  • தலைவலி

இந்த மாத்திரையின் விளைவாக மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் உங்களுக்கு வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

  1. கர்ப்பிணி பெண்கள்
  2. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
  3. சிறுநீரக பிரச்சனை
  4. கல்லீரல் பிரச்சனை

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த   மாத்திரையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மருந்து எடுத்து கொள்ளும் முறை:

இந்த மாத்திரையை நீங்கள் வாய் வழியாக விழுங்க தான் வேண்டும். இதனை உடைக்கவோ அல்லது நசுக்கவோ கூடாது. இதனை தண்ணீரில் தான் விழுங்க வேண்டும்.

மேலும் இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.

வாழ்க்கை முறை:

  • ஆரோக்கியமான உணவு முறையை சாப்பிடுங்கள்.
  • தீய பழக்கங்களான மது அருந்துதல் மற்றும் புகை பிடிப்பதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
  • கடையில் விற்கும் ஜங்க் உணவுகளை சாப்பிடாமல் வீட்டிலையே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.
  • தண்ணீர் அதிகமாக குடியுங்கள்.
  • மேலும் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குங்கள்.

Shelcal 500 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்…!

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now