Cholecalciferol Tablet Uses in Tamil
உடல் நல குறைபாடு ஏற்படும் போது உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் உடல் நல குறைபாட்டை சரி செய்கின்றது. அதே சமயம் அதில் பக்க விளைவுகளும் இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு தான் ஒவ்வொரு மாத்திரையும் எடுத்து கொள்ள வேண்டும். எப்படி தெரிந்து கொள்வது என்ற சந்தேகம் வருகிறதா.! இப்போது தான் எல்லாரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் Google-லில் சென்று நீங்கள் சாப்பிடும் மாத்திரையின் பெயரை போட்டாலே அதனை பற்றிய முழு தகவலும் வந்து விடும். அந்த வகையில் இன்றைய பதிவில் Cholecalciferol மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Cholecalciferol Tablet Uses in Tamil:
இந்த மாதிரியானது ஆஸ்டியோபோரோசிஸ், ஆஸ்டியோமலேசியா (ரிக்கெட்ஸ்), வைட்டமின் டி குறைபாடு, ஹைப்போபாராதைராய்டிசம் மற்றும் மறைந்த டெட்டனி போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
| Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
Cholecalciferol Tablet Side Effects:
- மலசிக்கல்
- குமட்டல் மற்றும் வாந்தி
- நெஞ்சு வலி
- மூச்சு திணறல்
- இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும்.
- சிறுநீரகத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும்.
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
நீங்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கால்சியத்தின் அளவை பாதிக்க செய்யும்.
கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது, ஏனென்றால் இந்த மாத்திரை தாய்ப்பாலுக்குள் கலக்கும்.அதனால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை, மருந்து எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Aciloc 150 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
| இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |













