Ciprofloxacin Eye Drops Uses
இந்த நவீன காலத்தில் வித விதமான மாற்றங்கள் அனைத்தும் வந்து கொண்டே இருந்தாலும் கூட நம்முடைய உடல் ஆரோக்கியம் என்பது நாளுக்கு நாள் பின்னடைவை தான் சந்தித்து வருகிறது. இவ்வாறு பார்க்கும் பட்சத்தில் ஒருவருக்கு வயதான பின்பு வர வேண்டிய பெரும்பாலான நோய்கள் ஆரம்ப காலத்திலேயே வந்து விடுகிறது. அந்த வகையில் மக்கள் யாரும் நோய்க்கான தீர்வினை மருத்துவரிடம் கேட்கலாம் மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி எடுத்துக்கொள்கிறார்கள். இதுபோன்ற நடைமுறையினால் ஒரு மருந்து பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்பது சரியாமல் தெரிவது இல்லை. அதனால் நாம் இன்றைய பதிவில் பெரும்பாலும் உபயோகப்படுத்தக்கூடிய Ciprofloxacin Eye ட்ராப்சின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் தான் பார்க்கப்போகிறோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
சிப்ரோஃப்ளோக்சசின் கண் சொட்டுகள் பயன்பாடு:
இந்த சிப்ரோஃப்ளோக்சசின் சொட்டு மருந்து ஆனது கண்கள் மற்றும் காதுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வினை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.
மேலும் இத்தகைய சொட்டு மருந்து ஆனது நோய்க் கிருமிகளை அழிக்க, பாக்டீரியா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த சொட்டு மருந்து காது, கண், மூக்கு மற்றும் தொண்டை எரிச்சல் என இவற்றையும் குணப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.
Vizylac மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
பக்க விளைவுகள்:
- மயக்கம்
- தலைவலி
- குமட்டல்
- அரிப்பு
- பசியின்மை
- அடி வயிற்று வலி
- தசை பலவீனம்
- நெஞ்சு வலி
- மஞ்சள் காமாலை
- ஆஸ்துமா
மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் சிப்ரோஃப்ளோக்சசின் சொட்டு மருந்தினை பயன்படுத்துவதால் உங்களுக்கு தோன்றினால் அதனை உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் மருத்துவர் கூறிய அளவினை விட சிப்ரோஃப்ளோக்சசின் சொட்டு மருந்தினை கண்ணுக்கோ அல்லது காதிற்கோ பயன்படுத்துக் கூடாது.
Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
முன்னெச்சரிக்கை:
- ஓட்டுநர்
மேலே சொல்லப்பட்டுள்ள நபர் இல்லாமல் வேறு யாராக இருந்தாலும் மருத்துவர் உங்களுக்கு சிப்ரோஃப்ளோக்சசின் கண் மற்றும் காதுகளுக்கு பயன்படுத்தக்கூடிய இந்த சொட்டு மருந்தினை பரிந்துரை செய்தால் உங்களின் தற்போதைய நிலைமை பற்றியும் உணவு முறை பற்றியும் கூற வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |