Clavam 625 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..! | Clavam 625 Uses in tamil

Advertisement

Clavam 625 Uses in Tamil | clavam 625 Tablet Uses in Tamil

நம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் மருந்தும் ஒன்றாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் மூன்று வேலைக்கும் உணவு உண்கின்றமோ இல்லையோ ஆனால் மருந்தினை மட்டும் தவறாமல் சாப்பிடுகிறோம். அந்த அளவிற்கு உணவைவிட மருந்தினை அதிக உட்கொள்ளும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அளவுக்கு அதிகமாக மருந்து நம் உடலில் சேர்வதும் நம் உடல் நலத்திற்கு தீங்கானது தான். இருந்தாலும் வேற வழியில்லாமல் அதனை உட்கொண்டு வருகிறோம்.அப்படி உட்கொள்ளுவதற்கு முன்பாக, நாம் உட்கொள்ளும் மருந்தினை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதாவது, இம்மருந்து எதற்கெல்லாம் பயன்படுகிறது.. இதனை உட்கொண்டதால் நம் உடலில் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும்..? உள்ளிட்ட பல விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் Clavam 625 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

What is The Use of Clavam 625 Tablet in Tamil:

 clavam 625 tablet side effects in tamil

Clavam 625 மாத்திரை பின்வரும் உடல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  • பாக்டீரியா தொற்று
  • கீழ் சுவாசக்குழாயில் ஏற்படும் நோய்த்தொற்றுகள்
  • இடைச்செவியழற்சியில்
  • புரையழற்சி
  • தோல் மற்றும் தோல் அமைப்பு தொற்று
  • சிறுநீர்க் குழாய் தொற்று

Furosemide மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்னென்ன..?

What are The Side Effects of Clavam 625 in Tamil:

Clavam 625 மாத்திரை ஒரு சிலருக்கு பின்வரும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

  • குமட்டல்
  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு
  • மஞ்சள் காமாலை
  • இரத்த சோகை
  • கவலை
  • இன்சோம்னியா
  • குழப்பம்
  • வலிப்பு
  • தலைவலி
  • தோல் தடித்தல்
  • வயிற்று வலி
  • வாய்வு

முன்னெச்சரிக்கை:

இந்த மருந்தை உட்கொள்ளும்போது, நீங்கள் வேறு ஏதேனும் மருந்தை உட்கொண்டால் அதனை பற்றி மருத்துவரிடம் தெரிவித்த பிறகே உட்கொள்ள வேண்டும்.

இம்மருந்தை 2 வாரங்களுக்கும் மேலாக அதை எடுத்து வேண்டாம்.

குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மருத்துவரின் அனுமதி இல்லாமல் இம்மருந்தை உட்கொள்ளுதல் கூடாது.

Demisone மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..?

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement