வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Clavulanate மாத்திரை பற்றிய தகவல்..!

Updated On: October 26, 2023 6:05 AM
Follow Us:
Clavulanate Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

Clavulanate Tablet Uses in Tamil

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்பது திருவள்ளுவர் வாக்கு. அதாவது நமது உணவுப்பழக்கம் சரியாக இருந்தால் நமக்கு மருந்து என்ற ஒன்று தேவைப்படவே படாது என்பது தான் இதன் பொருள். இதற்கேற்ப நமது முன்னோர்கள் அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களை சரியாக வைத்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கு மருந்து என்ற ஒன்று தேவைப்படவே இல்லை. ஆனால் இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே உடல்நல குறைபாடு ஏற்படுகிறது. அதனால் அதனை சரிசெய்வதற்கு மருந்தினை நாடி செல்கின்றார்கள். அப்படி நாம் நமது உடலநலத்தை சரிசெய்வதற்கு பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதனால் தான் இன்றைய பதிவில் Clavulanate மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

செடிரிசின் சிரபின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

Clavulanate Tablet Uses in Tamil:

Clavulanate Tablet Side Effects in Tamil

இந்த கிளவுலனேட்டு மாத்திரைகள் பாக்டீரியா தொற்று, சிறுநீர் பாதையில் பாக்டீரியல் தொற்று, காதில் பாக்டீரிய நோய்த்தொற்று, அப்செசஸ், சீழ்ப்பிடிப்பு, தோல் பாக்டீரிய நோய்த்தொற்றுகள், அடிநா, ஈறுகளில் பாக்டீரியல் தொற்று, புரையழற்சி போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கின்றது.

இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Clavulanate Tablet Side Effects in Tamil:

கிளவுலனேட்டு மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  • வயிற்றுப்போக்கு
  • சுற்று ராஷ் தோலில் சிவப்பு
  • குழப்பம்
  • இன்சோம்னியா
  • டேஸ்ட் வக்கிரத்துடன்
  • குமட்டல்
  • கவலை
  • வெண்கொப்புளம்
  • பித்தத்தேக்க மஞ்சள் காமாலை
  • Diadrrhea
  • வலிப்பு
  • வாந்தி
  • இரத்த சோகை
  • கிளர்ச்சி
  • தலைவலி
  • சீரம் Transaminase அதிகரிப்பு
  • ஃபீவர் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

பாண்டோப்ரசோல் 40 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

முன்னெச்சரிக்கை:

இந்த கிளவுலனேட்டு மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Zinetac மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now