கிளவிரா மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Clevira Tablet Uses in Tamil

Clevira Tablet Uses in Tamil

கிளவிரா மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

நண்பர்களுக்கு வணக்கம்.. கொரோன தொற்றுக்கு ஆயுர்வேத மருந்தான க்ளெவிரா மாத்திரை மற்றும் சிரப்பை சென்னை அபெக்ஸ் லேபரட்டரி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆகவே இந்த பதிவில் கிளவிரா மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

கிளவிரா மாத்திரை பயன்கள் – Clevira Tablet Uses in Tamil:

”கிளவிரா மாத்திரையை பொறுத்தவரை லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு நல்ல பலன் அளிக்கிறது. சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டதில் நூற்றில் 86 பேர் பூரண குணம் அடைந்துள்ளார்கள். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு மாத்திரை வீதம் எடுத்துக் கொள்ளலாம். நோய் தொற்று இல்லாதவர்கள் 5 நாட்கள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது.”

Clevira Tablet Uses Side Effects in Tamil:

”கிளவிரா மாத்திரையில் உள்ள மூலப்பொருட்கள் ஆக்ஸிஜன் தேவையை குறைக்கிறது. ஆக்ஸிஜன் சமநிலையில் இருப்பதற்கு உதவுகிறது. இந்த மருந்தின் மூலம் மற்ற உடலின் முக்கிய உறுப்புகளுக்கு எவ்வித பக்க விளைவும் ஏற்படாது. சிலருக்கு மட்டும் வயிற்றுப்புண், வாந்தி போன்ற லேசான பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். மற்றபடி இந்த மருந்தின் நம்பகத்தன்மையை பற்றி பொதுமக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆய்வுக்கு பிறகு தான் அனுமதியே தரப்பட்டுள்ளது.”

Clever தொடர்புடைய எச்சரிக்கைகள்:-

  1. கர்ப்பிணிப் பெண்களுக்கு Clever பாதுகாப்பானது
  2. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இந்த Clever Tablet சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
  3. கல்லீரலுக்கு Clever ஆபத்தானது அல்ல.
  4. Clever பயன்படுத்துவதினால் இதயம் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.
சினரெஸ்ட் மாத்திரை பயன்கள்
அல்பெண்டசோல் மாத்திரை பயன்பாடுகள்
பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை பயன்கள்

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து