Clobeta gm மருந்தின் பயன்கள் மற்றும்பக்க விளைவுகள் | Clobeta gm Cream Uses in Tamil

Advertisement

Clobeta gm Cream Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது. அது  போல நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரைகளிலும் நன்மைகள் போலவே தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு  மற்றும் தீமை இரண்டையுமே அறிந்து கொள்ள வேண்டும். நமது தோல்களில் காயம், புண் போன்றவை ஏற்பட்டாலும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கிறோம். அவர்களுக்கு காயத்திற்கு மருந்து, மாத்திரை தருவார்கள். ஆனால் அந்த ஆயிண்ட்மென்ட் ஆனது எதற்காக பயன்படுத்தபடுகிறது என்று அறிந்து கொள்ளாமல் அதனை பயன்படுத்துவோம். அதனால் தான் இன்றைய பதவில் clobeta gm மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னவென்று அறிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Clobeta gm Cream Uses in Tamil:

Clobeta gm இந்த மறுத்து ஆனது பாக்ட்ரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

Clobeta gm Side Effects  in Tamil:

Clobeta gm Cream side effects in tamil

  • உலர்ந்த சருமம்
  • அரிப்பு
  • சிவத்தல்
  • தோல் எரியும் உணர்வு

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதனை பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

Avil மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மருந்தை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மருந்தை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும்.

அது போல வேறு ஏதும் ஆயின்மென்ட் அப்ளை செய்து அதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டிருந்தால் அதனை பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement