Clopilet 75 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Clopilet 75 mg Uses in Tamil

Advertisement

Clopilet 75 mg Uses in Tamil

உடல்நல குறைபாடு ஏற்பட்டால் நாம் எடுத்து கொள்ளும் மாத்திரையில் நன்மைகள் மட்டுமில்லை தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதானல் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரைகளிலும் உள்ள நன்மை மற்றும் தீமைகளை அறிந்து கொள்வது அவசியம். உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் தினந்தோறும் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் clopilet 75 mg பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Clopilet 75 mg Uses in Tamil:

இந்த மாத்திரையானது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வராமல் தடுப்பதற்கு இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.

பக்க விளைவுகள்:

clopilet 75 mg side effects in tamil

  • வயிற்று வலி
  • வயிற்று போக்கு
  • செரிமான பிரச்சனை அல்லது நெஞ்செரிச்சல்
  • மூக்கடைப்பு
  • ஈறுகளில் இரத்தபோக்கு

மேல் உள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

Clobeta gm மருந்தின் பயன்கள் மற்றும்பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

இந்த மாத்திரைக்கு எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement