Cobacyn od Tablet Uses in Tamil
உங்களுக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டால் எடுத்து கொள்ளும் மாத்திரையில் நன்மைகள் மட்டுமில்லை அதில் தீமைகளும் இருக்கிறது என்று எத்தனை நபர்களுக்கு தெரியும். ஆச்சரியமடையாதீர்கள் நாம் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரையின் நன்மைகள் பற்றி பக்க விளைவுகளை அறிந்து சாப்பிட வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் மாத்திரை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம், இன்றைய பதிவில் cobagain od மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..!
Cobacyn od Tablet Uses in Tamil
ஊட்டச்சத்து குறைபாடு, நரம்பியல் பிரச்சனை, இரத்த சோகை போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Cobacyn od Tablet Side Effects in Tamil:
- குமட்டல் அல்லது வாந்தி
- வயிற்று வலி
- தோலில் அலர்ஜி
- நரம்பு தளர்ச்சி
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
Nocold சிரப் பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக உள்ள பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் போன்றவர்கள் மருத்துவர் பரிந்துரைத்தால் இந்த மாத்திரையை எடுத்து கொள்ளலாம்.
இதய பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரிடம் இந்த மாத்திரை எடுத்து கொள்வதற்கு முன்பு வேறு ஏதும் நோய்க்கு மாத்திரை எடுத்து கொண்டால் அதை பற்றிய முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்.
Ultracet Semi மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
மருந்தளவு:
இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வேலை நீங்கள் மாத்திரை சாப்பிட மறந்து விட்டால் அதை மறுவேலை சாப்பிடும் போது இரண்டு மாத்திரையாக எடுத்து கொள்ள கூடாது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |