Colicaid Drops மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..! | Colicaid Drops Uses for Babies in Tamil

Advertisement

Colicaid Drops Uses For Babies in Tamil

நமக்கு அன்றாடம் பயன்படும் அத்தியாவசிய தேவைகளில் மருந்தும் ஒன்றாக மாறிவிட்டது. உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் வேளையில் மட்டும் மருந்து உட்கொள்ளும் காலம் மாறி, காலம் முழுவதும் மருந்து சாப்பிட்டு கொண்டே இருக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. யாரை கேட்டாலும் மருந்து எடுத்து கொண்டிருக்கிறேன் என்று தான் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு நம் வாழ்க்கையில் மருந்து முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. சரி மருந்திலும் ஒரு அளவு என்பது இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக மருந்து உட்கொள்வதால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.

இதனால், எந்தவொரு மருந்தினையும் உட்கொள்வதற்கு முன்பாக நாம் உட்கொள்ளும் மருந்து எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது.? இந்த மருந்தை பயன்படுத்துவதால் ஏதேனும் பக்க விளைவுகள் இருக்கிறதா .? என்பதை அறிந்த பிறகே உட்கொள்ளுதல் வேண்டும். எனவே, நீங்கள் உட்கொள்ளும் மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு மருந்துகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில், Colicaid Drops மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Disulfiram மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா

What is The Use of Colicaid Drops in Tamil:

What is The Use of Colicaid Drops in Tamil

Colicaid Drops மருந்து ஆனது, பின்வரும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் தடுக்கவும் பயன்படுகிறது.

  • அஜீரண கோளாறு 
  • செரிமானமின்மை
  • வலி அழுத்தம்
  • ஒழுங்கற்ற தாக்குதல்கள்
  • காஸ்ட்ரோடெஸ்டினல் கோளாறுகள்
  • அடிவயிற்றில் வீக்கம்
  • விக்கல்கள்
  • மார்பக நெரிசல்
  • வயிற்றில் அழற்சி

இதுபோன்ற பிரச்சனைகளை குணப்படுத்த Colicaid Drops மருந்து பயன்படுகிறது. இருப்பினும் இம்மருந்து அஜீரணம் கோளரை சரி செய்வதற்கே பயன்படுகிறது.

பக்க விளைவுகள்:

Colicaid Drops மருந்து ஒரு சிலருக்கு பின்வரும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, இதுபோன்ற பக்க விளைவுகளை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

  • தோல் எரிச்சல்
  • குமட்டல் அல்லது வாந்தி
  • கடுமையான நச்சுத்தன்மை
  • மங்கலான பார்வை
  • ஒவ்வாமை
  • உலர்ந்த வாய் 
  • தொண்டை அழற்சி 
  • வயிற்றுப்போக்கு 
  • தலைவலி 
  • ஏப்பம் 

முன்னெச்சரிக்கை:

  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அனுமதி பெற வேண்டும்.
  • நீரிழிவு நோயாளிகள் இம்மருந்தை மருத்துவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்த கூடாது.
  • அழற்சி உள்ள குழந்தைகளுக்கு இம்மருந்தை பயன்படுத்தக்கூடாது.

Antiflu மாத்திரையின் பயன் மற்றும் பக்க விளைவுகள்

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement