Combiflam சிரப்பின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்.! | Combiflam Syrup Uses in Tamil

Advertisement

Combiflam Syrup Uses in Tamil

வணக்கம் நண்பர்களே.. நாம் உடல்நலம் சரியில்லாதபோது அதற்கான மருந்துகளை உட்கொள்வது வழக்கமாக வைத்து கொள்கிறோமோ அதேபோல். எந்தவொரு மருந்தினையும் உட்கொள்வதற்கு முன்பு அதன் பயன்களையும் பக்கவிளைவுகளையும் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். எனவே, நீங்கள் மருந்துக்களை பற்றி அறிந்துக்கொள்ளும் வகையில் தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அதேபோல் இப்பதிவில் Combiflam சிரப்பின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

What is Combiflam Syrup Used For:

What is Combiflam Syrup Used For

இது வலி மற்றும் வீக்கம் ஏற்படுத்தும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தும் ஒரு ஸ்டீராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்தாக (NSAID) செயல்படுகிறது.

எனவே, Combiflam சிரப் பின்வரும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  • காய்ஞ்சல் 
  • காது வலி
  • குளிர்
  • பற்களில் வலி
  • வலி நிவாரணி
  • உடலில் வலி
  • மென்மையான திசு காயங்கள்
  • மூட்டுவலி

செடிரிசின் சிரபின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

combiflam syrup side effects in tamil:

  • புளிப்புத்தன்மையுடனான வயிறு 
  • நெஞ்செரிச்சல் 
  • குமட்டல் அல்லது வாந்தி 
  • வயிற்று அசௌகரியம் 
  • மலச்சிக்கல்
  • சிறுநீர் வெளியீடு குறைதல் 
  • தோல் ஒவ்வாமை 
  • பசியின்மை  

முன்னெச்சரிக்கை:

இந்த மருந்தை பயன்டுத்தும் முன், நீங்கள் தற்போது வேறுஏதேனும் மருந்து உட்கொண்டால் அதனை பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

ஏனென்றால், ஒரு மருந்துடன் மற்றொரு மருந்தை சேர்த்து உட்கொள்வதன் மூலம் பல உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்களுக்கு சிராய்ப்புண் அல்லது இரத்தப்போக்கு இருந்தால் இம்மருந்தை பயன்படுத்த கூடாது.

தினமும் மது அருந்துபவர்கள் இம்மருந்தை எடுத்து கொள்ளுதல் கூடாது.

டோலோபார் 650 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement