Compound Benzoic Acid Ointment ip Uses in Tamil
நம் முன்னோர்கள் அழகிற்காகவும் சரி, உடல்நல பிரச்சனைக்காகவும் சரி ஆங்கில மருந்துகளை எடுத்து கொள்ளாமல் இயற்கையான முறையை தான் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் எல்லா பிரச்சனைக்கும் ஆங்கில மருந்துகளை தான் எடுத்து கொள்கிறார்கள். இதனால் பிரச்சனைகள் சரியானாலும், நாளடைவில் பக்க விளைவுகள் ஏற்படும்.
அதனால் நீங்கள் பயன்படுத்தும் மாத்திரை, ஊசி, ஆயின்மென்ட் போன்ற எல்லாவற்றிலும் உள்ள நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்திருக்க வேண்டும். நம் பதிவில் தினந்தோறும் மாத்திரை, மருந்துகளை பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Compound Benzoic Acid ஆயின்மென்ட் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது..!
Compound Benzoic Acid Ointment ip Uses:
ஒவ்வொரு ஆயின்மெண்ட்டும் ஒவ்வொரு நன்மைகளை கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆயின்மென்ட் ஆனது படர்தாமரை மற்றும் பூஞ்சை தொற்றுகளினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
பக்க விளைவுகள்:
ஆயின்மென்ட் பயன்படுத்திய இடத்தில் வீக்கம் காணப்படுதல்
சிவத்தல்
அரித்தல்
ஒவ்வாமை
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்தால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை மேல் கூறிய பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்தால் மருத்துவரிடம் காண்பிப்பது ஆலோசனை கேட்பது அவசியம்.
நார்ஃப்ளாக்ஸ் 400 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த ஆயின்மென்டை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த ஆயின்மென்டை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
உங்களுக்கு ஏதும் ஆயிண்ட்மென்ட் அப்ளை செய்து அதனால் பக்க விளைவுகளை சந்தித்திருந்தால் அதனை பற்றிய தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Safexim o மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |