CPM Tablet Uses in Tamil
நம்முடைய முன்னோர்களின் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி ஆங்கில மருந்துகளை எடுத்து கொள்ளாமல் மூலிகைகளை தான் எடுத்து கொண்டார்கள். இதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் சின்னதாக ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி மருந்து, மாத்திரைகளை தான் எடுத்து கொள்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளமால் இருப்பதால் உடலில் பல நோய்கள் ஏற்படுகிறது. இதனால் பலரும் உணவு சாப்பிடுவதை விட மாத்திரைகளை தான் அதிகம் எடுத்து கொள்கிறார்கள். நீங்கள் எந்த பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய முழு தகவலையும் அறிந்து கொண்டு சாப்பிடுங்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் CPM மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
CPM Tablet Uses in Tamil:
நம்முடைய எல்லா பிரச்சனைக்கும் ஒரே மருந்து, மாத்திரை கொடுக்கவில்லை. ஒவ்வொரு பிரச்சனைக்கு ஒவ்வொரு மருந்து கொடுக்கப்படுகிறது.அந்த வகையில் CPM மாத்திரை எதற்காக கொடுக்கப்படுகிறது கீழே பார்த்து அறிந்து கொள்வோம்.
- தோல் அலர்ஜி
- ஒவ்வாமை பிரச்சனை
- மூக்கு ஒழுகுதல்
- தோல் அரிப்பு
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைக்கு CPM மாத்திரை மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
CPM Tablet Side Effects:
- உலர்ந்த வாய்
மேல் கூறியுள்ள பக்க விளைவுகள் ஏற்படாமல் வேறு ஏதேனும் பிரச்சனைகளை இல்லாமல் வேறு ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்தாலும் மருத்துவரை அணுக வேண்டும். ஒருவேளை உங்களுக்கு மேலே கூறியுள்ள பிரச்சனை தொடர்ந்து இருந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
- கர்ப்பிணி பெண்கள் இந்த மாத்திரை எடுத்து கொள்வதால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. ஒருவேளை நீங்கள் எடுத்து கொள்ள நினைத்தால் மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்து கொள்வது சிறந்தது.
- தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
- நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து,மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |