Cypon Syrup பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்…!

Advertisement

Cypon Syrup Uses in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய காலத்தில் பலருக்கும் பல வகையான நோய்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் உடல் நிலை சரி இல்லையென்றால் உடனடியாக கடைக்கு சென்று மாத்திரை அல்லது சிரப் வாங்கி சாப்பிட்டு வருகிறோம். ஆனால் அதில் உள்ள நன்மைகள் உள்ளதா அல்லது தீமைகள் உள்ளதா என்பதை யாரும் அறிவது இல்லை. நம் எந்த விதமான மாத்திரை அல்லது சிரப் வாங்கி சாப்பிட்டாலும் அதனை ஒருமுறை மட்டுமன்றி பலமுறை அறிந்து கொண்டு சாப்பிடுவது அவசியமாகும். அதனால் இன்றைய பதிவில் Cypon Syrup  பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாகவே பயன்படுத்த கூடாது.

Cypon Syrup Uses in tamil: 

Cypon Syrup Uses in Tamilஇந்த சிரப்பானது பசி இல்லாமல் இருக்கும் போது பசியைத் தூண்டுவதற்கு பெரிதும் உதவுகிறது. அதிலும் சுவாசப் பிரச்சனைகள், கல்லீரல் கோளாறுகள், ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு இந்த சிரப்பை பயன்படுத்துகிறார்கள்.

Roxid Syrup பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Cypon Syrup பக்க விளைவுகள்: 

  • மலச்சிக்கல்
  • மங்களான பார்வை
  • நாக்கில் வறட்சி
  • தூக்கமின்மை
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • தலைச்சுற்றல்
  • வயிற்றுப் போக்கு
  • மூச்சுத் திணறல்

Cypon Syrup குடிப்பதன் விளைவாக மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் உங்களுக்கு வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

முன்னெச்சரிக்கை: 

  • மது அருந்துபவர்
  • கர்ப்பிணி பெண்கள்
  • தாய்ப்பால் கொடுக்கும் நபர்கள்
  • சிறுநீரகப் நோய் உள்ளவர்கள்

மேலே சொல்லப்பட்டுள்ள நபர்களுக்கு மருத்துவர் Cypon சிரப்பினை ஆலோசனை செய்தால் தற்போது நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு முறை மற்றும் மருத்துவ முறையினை பற்றியும் தெளிவாக கூற வேண்டும்.

Chericof LS Syrup குடிப்பவரா நீங்கள் அப்போ அதனுடைய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement