Cystone மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்.!

Advertisement

Cystone Tablet Uses in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் Cystone Tablet பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, நாம் உட்கொள்ளும் மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், இக்காலத்தில் எதனால் உடலில் என்ன விதமான நோய் எதற்காக வருகிறது என்பதே தெரிவதில்லை.

எனவே, நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் Cystone மாத்திரையை பயன்படுத்துபவர்களாக இருந்தால், இப்பதிவின் வாயிலாக Cystone Tablet Uses and Side Effects பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: எந்த ஒரு மாத்திரை மற்றும் மருந்தையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது. 

Himalaya Cystone Tablet Uses in Tamil:

Himalaya Cystone Tablet Uses in Tamil

Himalaya Cystone மாத்திரையானது சிறுநீரக கற்களை கரைய வைப்பதற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், இவற்றின் பயன்பாடுகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

  • சிறுநீரக கற்கள்
  • குடல்
  • சிறுநீரக பாதை கோளாறுகள்
  • சிறுநீர்ப்பெருக்கு
  • வலி
  • நீரிழிவு
  • சிறுநீர் எரிச்சல்
  • பாக்டீரியா தொற்று

Sildenafil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது

Himalaya Cystone Tablet Side Effects in Tamil:

சிஸ்டோன் மாத்திரைகள் உட்கொள்வதால் பெரும்பாலும் எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை. இருந்தாலும், எந்த மருந்தாக இருந்தாலும் அதனை அளவோடு உட்கொள்வது மிகவும் நல்லது.

முன்னெச்சரிக்கைகள்:

நீங்கள் ஏற்கனவே வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைக்குட்பட்டு அதற்கான மருந்துகளை எடுத்து வந்தால் அதனை பற்றி மருத்துவரிடம் கூற வேண்டும். அப்போது, தான் மருத்துவர் அதற்கேற்ப மருந்துகளை வழங்குவார்.

மருத்துவர் கொடுத்த மருந்தின் அளவில் மட்டுமே மருந்தினை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த மருந்து உட்கொண்ட பிறகு, உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று அதனை பற்றி கூற வேண்டும்.

யாரெல்லாம் இம்மருந்தை பயன்படுத்தக்கூடாது.?

  • கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இம்மருந்தை உட்கொள்ள கூடாது.
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இம்மருந்தை உட்கொள்ள கூடாது.
  • மேலும், இம்மருந்தை மருத்துவரின் அனுமதி இல்லாமல் யாரும் உட்கொள்ள கூடாது.

பாதுகாப்பு விவரம்:

Himalaya Cystone மாத்திரையை மருத்துவர் கூறிய நேரத்தில் மற்றும் அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் பாதுகாப்பானது.

Trypsin Chymotrypsin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement