Dapanova 10 Tablet Uses in Tamil
நண்பர்களே நமக்கு உடல்நிலை சரி இல்லையென்றால் நாம் முதலில் செல்வது மருந்தகம் தான். ஆனால் அங்கு தரும் மாத்திரை எப்படி சாப்பிடவேண்டும் என்பதை மட்டுமே சொல்வார்கள். ஆனால் அது எதற்கான மாத்திரை என்று சொல்லமாட்டார்கள். அப்படி சொன்னால் கூட அந்த மாத்திரையை மட்டும் சாப்பிட்டு விட்டு மற்ற மாத்திரைகளை சரி இல்லை என்றால் மட்டுமே எடுத்துக் கொள்வோம். ஆனால் அங்கு சென்று தலைவலி, காய்ச்சல், கால் வலி என்று சொல்லி தான் மருந்தை வாங்குவோம்.
ஆனால் கால் வலி மாத்திரை ஒரு வேளை சாப்பிட்டால் மட்டும் நின்று விடும். ஆனால் நாம் அனைத்து மாத்திரையும் சாப்பிடவேண்டும் என்று நினைத்து சாப்பிட்டுக் கொண்டு தான் இருப்போம். ஆகவே நாம் வாங்கும் மாத்திரை எதற்காக என்று தெரிந்துகொள்ள ஸ்மோர்ட் போன் உள்ளது. அதில் மாத்திரையின் பெயரை மட்டும் போட்டால் அதில் உள்ள நன்மைகள் மற்றும் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி தெளிவாக பதிவிட்டு இருக்கிறோம்.! சரி இன்று இந்த பதிவின் வாயிலாக Dapanova 10 மாத்திரையின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்..!
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..
Dapanova 10 Tablet Uses in Tamil:
இந்த மாத்திரை நீரிழிவு நோய் சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. டைப் 2 நீரிழிவு என்பது குறைந்த இன்சுலின் அல்லது கிடைக்கக்கூடிய இன்சுலின் அதிகரித்த இரத்த குளுக்கோஸைக் குறைக்க நமது உடல் செல்கள் சரியாகப் பயன்படுத்தாதபோது ஏற்படும் ஒரு நிலைக்கு இந்த மாத்திரை உதவி செய்யும். இந்த டைப் 2 நீரிழிவு நோய் நடுத்தர வயது உள்ளவர்களுக்கும் காணப்படும்.
Dapanova 10 Side Effects in Tamil:
சிறுநீர் பாதை நோய் தொற்று, குறைந்த இரத்த சர்க்கரை அளவு (இரத்தச் சர்க்கரைக் குறைவு), அடிக்கடி சிறுநீர் கழித்தல், தோல் வெடிப்பு, மயக்கம், அதிகரித்த தாகம், குமட்டல் போன்றவை காணப்படும்.
Flexiflam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!
மாத்திரையை எப்படி சாப்பிடுவது:
எந்த மாத்திரையாக இருந்தாலும் அதை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்வது தவறு. அதேபோல் இந்த Dapanova 10 மாத்திரையை உணவுடன் அல்லது உணவு இல்லாமல் எடுத்துக் கொள்ளவும். ஒரு கிளாஸ் தண்ணீருடன் அதை முழுவதுமாக விழுங்கவும். அதை நசுக்கவோ, மெல்லவோ, உடைக்கவோ கூடாது, சரியாக சாப்பிடுவது நல்லது.
Ascoril LS Syrup பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..?
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |