Deflazacort Tablet Uses in Tamil
மனிதர்களாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளை சில நேரங்களில் மருத்துவரிடம் காண்பிக்காமல் தாமே மெடிகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் முதலில் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மருத்துவரிடம் காண்பித்து மாத்திரை வாங்கி சாப்பிடும் பொழுது உடல் எடைக்கு ஏற்ற அளவுகளில் மாத்திரைகளை எழுதி கொடுப்பார்கள். அதனால் நமக்கு பக்க விளைவுகள் அந்த அளவிற்கு இருக்காது. அதனால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரைகளிலும் உள்ள நனமை மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Deflazacort மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Deflazacort Tablet Uses:
Deflazacort ஆஸ்துமா, முடக்கு வாதம் மற்றும் பல்வேறு ஒவ்வாமை மற்றும் அழற்சி பிரச்சனைகளை சரி செய்ய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
பக்க விளைவுகள்:
- குமட்டல்
- வீக்கம்
- முகப்பரு
- நோய்த்தொற்று
- எடை அதிகரிப்பு
- முகத்தில் முடி வளர்ச்சி
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுக வேண்டும்.
Avil மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த மாத்திரை சாப்பிடும் பொழுது உங்களுக்கு மயக்கம் ஏற்பட்டால் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் Deflazacortன் மாத்திரை சாப்பிடும் பொழுது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் பிரச்சனைக்காக மருந்து மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |