Demisone மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

Demisone Tablet Uses in Tamil

வணக்கம் நண்பர்களே. தினமும் நம் பொதுநலம் பதிவில் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் Demisone மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக நாம் அனைவருமே நமது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். முக்கியமாக ஒரு மருந்தினை உட்கொள்வதற்கு முன்பாகவே அந்த மருந்து எதற்கெல்லாம் பயன்படுகிறது..? இதனை உட்கொண்டால் உடலில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா..? உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வது அவசியம். ஏனென்றால் இக்காலத்தில், உடலில் எதனால் என்ன வியாதி வருகிறது என்பதே தெரிவதில்லை. எனவே அந்த வகையில் நீங்கள் Demisone மாத்திரையை உட்கொள்கிறீர்கள் என்றால் அதற்கான பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

What are The Uses of Demisone Tablet in Tamil:

 demisone tablet side effects in tamil

  • சருமநோய்க்குரிய நோய்கள்
  • ஒவ்வாமை நிலைகளுக்கு
  • சுவாசமண்டல நோய்கள்
  • சிறுநீரக நோய்கள்
  • சுவாசித்தல் பிரச்சினைகள்
  • தோல் அழற்சி
  • இரத்தவிய கோளாறுகள்
  • கண்சிகிச்சை நோய்கள்
  • சுவாச நோய்
  • வாத கோளாறுகள்

இதுபோன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க Demisone மாத்திரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Normaxin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Demisone Tablet Side Effects in Tamil:

demisone மாத்திரை  நபர்களுக்கு பின்வரும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, இதுபோன்ற பக்கவிளைவுகளை நீங்கள் அறிந்தால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், இது தவிர வேறு விதமான பக்கவிளைவுகள் இருந்தாலும் மருத்துவரை அணுகுவது நல்லது.

  • அடிவயிற்று விரிவு
  • குறை இதயத் துடிப்பு
  • முகப்பரு
  • ஒவ்வாமை தோலழற்சி
  • ஹைப்பர்கிளைசீமியா
  • தசைப் பலவீனம்
  • வலிப்பு
  • மன அழுத்தம்
  • கண் அழுத்த நோய்

முன்னெச்சரிக்கை:

நீங்கள் இந்த மருந்தை பயன்படுத்தும் முன், எற்கனவே ஏதேனும் மருந்தை உட்கொண்டு இருந்தால் அதனை பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், ஒரு மருந்துடன் மற்றொரு மருந்தை சேர்த்து உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும்.

உயர் இரத்த அழுத்தம், இதய நோய் அல்லது மாரடைப்பு இருப்பவர்கள் இம்மருந்தை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் அல்லது மருத்துவரிடம் பரிந்துரை கேட்ட பிறகு உட்கொள்ளுதல் வேண்டும்.

இம்மருந்து குழந்தைகளுக்கு மனநிலை பாதிக்க வாய்ப்புள்ளது.

இந்த மருந்தை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் எலும்புகள் பலவீனம் அடைந்து காணப்படும்.

ஆஃப்ளோக்ஸசின் கண் சொட்டு மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement