Dermi 5 Uses in Tamil
நம் முன்னோர்கள் வாழ்ந்து கொண்டிருந்த ஆரோக்கியமான வாழ்க்கையினை தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன காலத்தில் யாரும் வாழ்வில்லை என்பது சாத்தியமான உண்மையாக கருதப்படுகிறது. ஏனென்றால் நம்முடைய உணவு முறைகளுக்கு ஏற்றவாறு தான் உடல் ஆரோக்கியம் என்பது காணப்படும். அந்த வகையில் பார்த்தால் தற்போது ஒரு மனிதன் எந்த விதமான மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாமல் ஆரோக்கியமாக வாழ்கிறார்களா என்றால்..? அதற்கு இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் நாம் அனைவரும் ஒரு சிறிய தலைவலி முதல் இடுப்பு வலி வரை என எந்த வலியாக இருந்தாலும் உடனே மெடிக்கல் ஷாப்பில் மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்கிறோம். ஆனால் அது உடனடியான நன்மைகளை அளித்தாலும் கூட பக்க விளைவுகள் என்பது கண்டிப்பாக அதில் காணப்படுகிறது. ஆனால் அத்தகைய பக்க விளைவுகள் பற்றி நாம் பெரிதாக தெரிந்துக்கொள்வது இல்லை. அதனால் இன்று Dermi 5 கிரீமின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
டெர்மி 5 கிரீம் பயன்கள்:
இந்த Dermi 5 கிரீம் ஆனது பெரும்பாலும் உடலில் காணப்படும் அலர்ஜியினை குணப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஆயிண்ட்மென்ட் ஆனது பூஞ்சை தோற்று, நகங்களில் ஏற்படும் கோளாறு மற்றும் நகசுத்தி, அக்குளில் ஏற்படும் கட்டி மற்றும் உமிழ்நீர் வடிதல் என இவை அனைத்திற்கும் நல்ல தீர்வினை அளிக்கக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது.
மேலும் தோல் பிரச்சனை, சொரியாஸிஸ் மற்றும் எக்ஸிமா என இதுபோன்ற அலர்ஜி பிரச்சனைகளுக்கு குணப்படுத்துவதற்கு Dermi 5 கிரீம் பயன்படுத்தபட்டு வருகிறது.
Vizylac மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
Dermi 5 Cream Side Effects:
- தோல்களில் எரிச்சல்
- முகத்தில் பருக்கள் வெடிப்பு
- சருமம் சிவந்து போதல்
- உடம்பில் கொப்பளங்கள்
- வறண்ட சருமம்
- நீர்க்கட்டு
- கூச்ச உணர்வு
- விரல்களில் உணர்வு இல்லாமை
- தோல் உரிதல்
மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
முன்னெச்சரிக்கை:
இந்த Dermi 5 Cream-ஐ மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை செய்தால் தற்போது உங்களின் உடல் நலம் பற்றியும், வேறு ஏதேனும் மாத்திரைகள் உட்கொண்டிருந்தால் அதை பற்றியும் மற்றும் இந்த ஆயின்மெண்ட்-ஐ முன்பு பயன்படுத்துவதில் பக்க விளைவுகள் இருந்தாலும் அதனை தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |