டெக்ஸா ஊசியின் பக்கவிளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Dexa Injection Uses in Tamil

பொதுவாக இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஒவ்வொரு மாதிரியான உடல் அமைப்பு இருக்கும். அதாவது ஒரு சிலருக்கு நன்கு திடமான அல்லது ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும். இதற்கு எதிர் மாறாக ஒரு சிலருக்கு ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. அப்படிப்பட்டவர்கள் தங்களின் உடல்நிலையில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அதனை சரி செய்வதற்காக மருந்துகளை தான் பயன்படுத்துவார்கள். அப்படி நாம் பயன்படுத்தும் மருந்துகள் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளவது என்பது மிக மிக அவசியம் ஆகும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு மருந்தினை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் டெக்ஸா ஊசியை பற்றிய தகவலைகளை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

அட்டோவாஸ்தீன் 10 மி.கி மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்

Dexa Injection Uses in Tamil:

Dexa Injection Side Effects in Tamil

பொதுவாக இந்த டெக்ஸா ஊசியானது ஒரு வலி தடுப்பு மருந்தாக செயல்படுகிறது. மேலும் இது மூளையில் அசாதாரண நரம்பு தூண்டல்கள் நிகழ்வதை குறைக்கிறது, இந்த நரம்பு தூண்டல்கள் வலிப்பு மற்றும் மோசமான வலி போன்ற கடுமையான எதிர்வினைகளுக்கு வழிவகுக்கும்.

மேலும் இந்த மருந்து இருதுருவக் கோளாறையும் திறம்பட சிகிச்சை அளிக்கிறது. இந்த மருந்து பொதுவாக மாத்திரை வடிவிலும் ஊசி மருந்து வடிவிலும் கிடைக்கிறது.

இந்த ஊசி மருந்தினை மருத்துவர் பரிந்துரைத்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Dexa Injection Side Effects in Tamil:

இந்த டெக்ஸா ஊசியினை பயன்படுத்துவதால்,

  • வலிப்பு 
  • மயக்க உணர்வு
  • குமட்டலைத் தொடர்ந்து வாந்தி
  • கூட்டு பிரச்சினைகள்
  • சோர்வு 
  • தோலில் அரிப்பு மற்றும் தடிப்பு
  • சீரற்ற இதயத்துடிப்பு
  • காய்ச்சல்
  • தொண்டை வறட்சி
  • பசியின்மை 
  • மூச்சுக் கோளாறுகள் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

டெல்மிகைண்ட் 40 மிகி மாத்திரையை பயன்படுத்துவதில் இப்படி ஒரு விஷயம் இருக்கா இத்தனை நாளா இது தெரியமா போச்சே

முன்னெச்சரிக்கை:

இந்த டெக்ஸா ஊசியினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த மருந்து அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்காது.

அதேபோல் உங்களுக்கு இதயப் பிரச்சனைகள், தைராய்டு பிரச்சனைகள், போர்ஃபைரியா, தோல் அழற்சி நோய், மனநோய் மற்றும் சிறுநீரக பிரச்சனை இருந்தால் இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ள வேண்டும்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Domstal மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement