Diclofenac Gel IP Uses in Tamil | Diclofenac Gel IP Side Effects in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Diclofenac Gel IP மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக நாம் பயன்படுத்தும் மருந்துகளின் பயன்கள் மாற்று பக்கவிளைவுகள் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொருவரின் உடல்நலத்திற்கும் ஏற்ப ஒரு சில மருந்துகள் ஒத்துப்போகும் ஒரு சில மருந்துகள் ஒத்துப்போகாது. எனவே, நம் உடல்நலம் பற்றி நமக்கு தான் தெரியும். எனவே, எந்தவொரு மருந்தினை பயன்படுத்தும் முன்பாக அம்மருந்தின் பயன்கள் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு மருந்துகளுக்கான பயன்கள் பற்றியும் அவற்றினால் ஏற்படும் பக்கவிளைவுகள் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பற்றியும் பின்வருமாறு Diclofenac Gel IP மருந்தின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நீங்கள் Diclofenac Gel IP பயன்படுத்துபவராக இருந்தால் அவற்றின் பயன்களையும் பக்கவிளைவுகளை பற்றியும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு: எந்த மருந்து /மாத்திரையையும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தானாக எடுத்து கொள்ள கூடாது.
Diclofenac Gel IP மருந்தின் பயன்கள்:
டிக்ளோஃபெனாக் ஜெல் என்பது, ப்ளூ கிராஸ் லேப்ஸால் தயாரிக்கப்பட்ட ஜெல் ஆகும். இது, பெரும்பாலும் எலும்பு முறிவுகள், மூட்டுகளில் வீக்கம் மற்றும் பல் வலி போன்ற வலிகளுக்கு நிவாரணம் அளிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், இவற்றின் பயன்பாடுகள் பின்வருமாறு:
- தலைவலி
- ஒற்றை தலைவலி
- உடம்பு வலி
- பாத வலி
- கண் எரிச்சல்
- சுளுக்கு
- தாடை வலி
- கடவாய் பல் வலி
- முடக்கு வாதம்
- மூட்டு வலி
- தோள்பட்டை வலி
- கண் இமை வீக்கம்
- குதிகால் வீக்கம்
- தொடை வலி
- தேனீ கடி
இதுபோன்ற பிரச்சனைகளுக்காக Diclofenac Gel IP பயன்படுத்தப்படுகிறது.
Iron and Folic Acid எதற்காக பயன்படுத்தப்படுகிறது
Diclofenac Gel IP மருந்தின் பக்க விளைவுகள்:
- உடலில் அரிப்பு
- உடல் எரிச்சல்
- மங்கலான பார்வை
- மலசிக்கல்
- வாயு
- குமட்டல்
- தலைவலி
Diclofenac Gel பயன்டுத்தும் நபர்களில் ஒரு சிலருக்கு இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
Diclofenac Gel IP மருந்தினை கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், மருத்துவரின் அனுமதில் இல்லாமல் பயன்படுத்த கூடாது.
அதேபோல், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மருந்தை மருத்துவரின் அனுமதி இல்லாமல் உட்கொள்ள கூடாது.
பெர்மெத்ரின் லோஷனின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன..?
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |