வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Diclovik Plus மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Updated On: November 3, 2025 5:11 PM
Follow Us:
Diclovik Plus Tablet in Tamil
---Advertisement---
Advertisement

Diclovik Plus Tablet in Tamil | Diclovik Plus Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளை தானாக மருந்து கடைக்கு சென்று மெடிக்களில் என்ன செய்கிறதோ அதை சொல்லி மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி சாப்பிட கூடாது. ஏனென்றால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு மாத்திரை எழுதி கொடுக்கு போது நமது உடல்நிலைக்கு ஏற்றவாறு உள்ள மாத்திரைகளை எழுதி கொடுப்பார்.

அதுவே மருந்து கடையில் சென்று வாங்கும் போது நமது உடல்நிலை பற்றி அவர்களுக்கு தெரியாது. அவர்களாக மாத்திரைகளை கொடுப்பார்கள். இவை உடலிற்கு தீங்கினை ஏற்படுத்தும். அதனால் நீங்கள் மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு அதன் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்டுசாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Diclovik Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Diclovik Plus Tablet Uses in Tamil:

Diclovik Plus Tablet Uses in Tamil

Diclovik Plus மாத்திரியானது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலி போன்றவற்றை சரி செய்வதற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் உடலில் ஏற்படும் வலிகளை சரி செய்வதற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

Diclovik Plus Tablet Side Effects in Tamil:

  • வயிற்றுவலி
  • குமட்டல்
  • வயிற்றுபோக்கு
  • செரிமான பிரச்சனை

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். இந்த பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டாலும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

Diclovik Plus Tablet benefits :

  • முடக்கு வாதம்
  • கீல்வாதம்
  • மாதவிடாய் வலி
  • ஒற்றை தலைவலி
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

பெண்கள் கர்ப்பமாக இருந்தால் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது.

இந்த மாத்திரை சில பேருக்கு மயக்கத்தை ஏற்படுத்தலாம். அதனால் இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது உங்களுக்கு மயக்க பிரச்சனை ஏற்பட்டால் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கல்லீரல் பிரச்சனையை அதிகப்படுத்தும்.

வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மாத்திரை சாப்பிடும் முறை: 

மாத்திரையை டீ, காபி அல்லது நசுக்கியோ எடுத்துக்கொள்ள கூடாது. தண்ணீருடன் மட்டும் தான் இந்த மாத்திரையினை மருத்துவர் கூறிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Baclofen மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now