Disodium Hydrogen Citrate சிரப்பின் பயன்கள்!

Advertisement

Disodium Hydrogen Citrate Syrup in Tamil 

நமது உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதற்காக மருத்துவமனை செல்வோம், இது வழக்கமான ஒன்றுதான். மருத்துவர்களின் பரிந்துரையின்படி தான் நாம் மருந்துகளை எடுத்துக்கொள்வோம். சிலப்பேர் net-ல் பார்த்து தனக்கான மருந்துகளை தேர்ந்தெடுப்பார்கள். அப்படி செய்யும்பொழுது சில தவறுகள் நடக்க நேரிடும். அது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் நீங்கள் தேர்ந்து எடுக்கும் மருந்துகளினால் என்ன side effects வரும் என்பதைப்பற்றியும் தெரிந்துகொண்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்பதிவில் நீங்கள் disodium hydrogen citrate syrup uses பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

டிசோடியம் ஹைட்ரஜன் சிட்ரேட் சிரப்

disodium hydrogen citrate syrup uses in tamil 

 

இந்த disodium hydrogen citrate syrup-ஐ, கீல்வாதம் மற்றும் சிறுநீரகக் கல் பிரச்சனைக்காக உபயோகிப்பார்கள்.

யூரேட்டுகள் அல்லது சிறுநீரை சுழற்சியில் மீண்டும் உறிஞ்சும் சிறுநீரகத்தின் திறனைத் தடுப்பதன் மூலம் இது செயல்படுகிறது, இது யூரிக் அமில உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் மூட்டுகளில் யூரேட் படிகங்கள் உருவாகுவதைத் தடுக்கிறது. பெநிசில்லின் போன்ற சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இரத்தத்திலிருந்து சிறுநீரில் வெளியேற்றுவதை தாமதப்படுத்துகிறது, இரத்தத்தின் செறிவை அதிகரிக்கிறது.

இந்த டிசோடியம் ஹைட்ரஜன் சிட்ரேட் சிரப்பை உணவுடன் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தைத் தடுக்க, மருந்தை உட்கொள்ளும் போது நிறைய நீர் குடிக்கவும்.

டிசோடியம் ஹைட்ரஜன் சிட்ரேட் syrup side effects

  • வாந்தி
  • வயிற்று வலி
  • குமட்டல்
  • வயிற்றுப்போக்கு
  • சிறுநீர் கழிக்க அடிக்கடி தூண்டும்
  • மனநிலையில் மாற்றம் ஏற்படும்

டிசோடியம் ஹைட்ரஜன் சிட்ரேட் syrup எப்போது எடுக்கக் கூடாது:

சில மருந்துகளால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை உடனடியாக  நிறுத்திவிடவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், இந்த மருந்தை நீங்கள் உட்கொள்ளக்கூடாது.

  • சில மருந்துக்கு அலர்ஜி
  • உயர் இரத்த அழுத்தம்
  • உடலில் திரவம் குவிந்ததால்
  • கால்சியம் அளவு குறைந்தால்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement