Dog Bite Injection Side Effects in Tamil

Advertisement

Dog Bite Injection

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் மூலம் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து  வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் dog bite injection side effects பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. அதாவது, நாய் கடிக்கு போடப்படும் ஊசியின் பக்க விளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நாய் கடிதத்தும், மருத்துவமைக்கு சென்று அதற்கான ஊசி போட்டு கொள்வது வழக்கம். நாய் கடி ஊசி போட்டால் 48 நாட்களுக்கு சில உணவுகளை தவிர்த்து விட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுவார்கள். அதாவது, சில உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் போது பல பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதால் சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும். பொதுவாக, நாய் கடித்து ஊசி போட்டவர்களுக்கு சில பக்க விளைவுகள் இருக்கும். அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

நாய் கடித்தால் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?

What Are The Side Effects for Dog Bite Injection in Tamil:

நாய் கடித்தவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசியை நாய் கடித்ததும் காலம் தாழ்த்தாமல் உடனே போடுவதன் மூலம் 100 சதவீத பலனை பெறலாம். நன்மை ஒருபுறம் இருந்தாலும் இதனால் ஒரு சில பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

  • ஊசி போட்ட இடத்தில் வலி, புண், வீக்கம், சிவத்தல், அரிப்பு அல்லது எரிதல் போன்றவை உண்டாகும்.
  • குமட்டல்
  • வாந்தி
  • வயிற்று வலி
  • வயிற்றுப்போக்கு
  • தலைவலி
  • சோர்வு
  • தொண்டை வலி
  • காய்ச்சல்
  • குளிர்
  • தசை வலி
  • மயக்கம்
  • உடல்நிலை சரியில்லாமல் இருப்பது

தீவிரமான பக்கவிளைவுகள்:

  • 104 டிகிரிக்கு மேல் அதிக காய்ச்சல்
  • விரல்கள் அல்லது கால்விரல்களில் பலவீனமடைதல்
  • கண் இயக்கத்தில் சிக்கல்கள்
  • பேசுவதில் அல்லது விழுங்குவதில் சிக்கல்

முன்னெச்சரிக்கைகள்:

  • கர்ப்ப காலத்தில் ரேபிஸ் தடுப்பூசியை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்.
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ரேபிஸ் பக்கவிளைவுகள் இருந்தால், குழந்தைகளுக்கு பாலூட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  • மருத்துவரின் அனுமதிக்கு இல்லாமல் ரேபிஸ் பயன்படுத்தக்கூடாது.

Zinc Oxide Cream Uses in Tamil

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement