Doxoril 650 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்…!

Advertisement

Doxoril 650 mg Uses 

மனிதர்களை பொறுத்தவரை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியான முறையில் செயல்பட்டால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை வாழ முடியும். இப்படி ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் ஏதாவது உடல் நலக்குறைபாடுகள் வரும் போதுதான் மருந்து மாற்று மாத்திரை போன்றவற்றையினை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை நேரிடுகிறது. நம்முடைய உடலில் எப்படி வெவ்வேறு விதமான உடல் உறுப்புகள் காணப்பட்டு அதனுடைய செயல்கள் அனைத்தும் வேறுபடுகிறதோ அதனை போலவே அவற்றினை சரி செய்ய நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளும் வேறுபட்டு காணப்படுகிறது. அதிலும் சிலர் உடல் நலக்குறைபாட்டிற்கான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கடைகளில் வாங்கி எடுத்து கொள்கிறார்கள். அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு மாத்திரையிலும் சில பயன்கள் மற்றும் பக்க் விளைவுகள் இருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் நாம் கவனிப்பது இல்லை. அந்த வகையில் இன்றைய பதிவில் Doxoril 650 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Doxoril 650 mg மாத்திரையின் பயன்கள்:

 side effects of doxoril 650 mg tablet in tamil

பொதுவாக பெரும்பாலான மனிதர்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருக்கிறது. இத்தகைய ஆஸ்துமா பிரச்சனை வருவதற்கான காரணமாக நாம் உடுத்தும் உடை, சாப்பிடும் உணவு, சுற்று புறத்தில் இருந்து வரும் தூசு மற்றும் மாசற்ற காற்று ஆகியவற்றை தான் என்று கூறப்படுகிறது.

மேலும் இத்தகைய ஆஸ்துமாவை குணப்படுவதும் மருந்தாக இந்த Doxoril 650 mg மாத்திரையானது பெரும்பாலும் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.

Side Effects of Doxoril 650 mg Tablet:  

  • தலைவலி
  • இதயத்துடிப்பு
  • தூக்கமின்மை
  • குமட்டல்
  • தலைசுற்றல்
  • இதய துடிப்பு அதிகரித்தல்
  • வாந்தி
  • உடலில் நடுக்கம் மற்றும் படபடப்பு
  • இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்தல்

மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் Doxoril 650 mg மாத்திரையினால் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தாலும் அதனை மருத்துவரிடம் தெரிவிப்பது நல்லது.

Meftal Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா.. 

எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் அளவு:

வயதில் பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேலை என்று Doxoril 650 mg மாத்திரை மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் இந்த மாத்திரையினை வாய் வழியாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி இல்லாமல் சாப்பாட்டுடனோ அல்லது டீ மற்றும் காப்பி உடனோ எடுத்துக்கொள்ள கூடாது. அதனை போலவே மருத்துவர் கூறிய அளவில் இல்லாமல் கூடவோ, குறைவாக இந்த மாத்திரையினை எடுத்துக்கொள்வதும் உடலுக்கு நல்லது அல்ல.

முன்னெச்சரிக்கை:

  1. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
  2. கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள்
  3. இதயத்தில் பிரச்சனை உள்ளவர்கள்
  4. கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்கள்
  5. மது அல்லது சிகரெட் பிடிப்பவர்

மேலே குறிப்பிட்ட உள்ள நபர்கள் உங்களுக்கு மருத்துவர் Doxoril 650 mg எடுத்துக்கொள்ளும் படி பரிந்துரை செய்தால் தற்போது நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரை அல்லது உணவு முறை பற்றியும் மற்றும் உங்களின் உடல் நிலையினை பற்றியும் மருத்துவரிடம் கூற வேண்டும்.

ரெபெஸ் DSR காப்ஸ்யூல் (Rebez Dsr) மாத்திரையில் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்.. 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement