டாக்ஸி மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா..?

Advertisement

Doxy Tablet Uses in Tamil

பொதுவாக நமது முன்னோர்களின் காலத்தில் எல்லாம் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் மருந்தே உணவு என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு காரணம் இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உணவுப்பழக்க வழக்கமும் தான். மேலும் இவற்றால் அதிகரித்துள்ள நோய்களும் தான் காரணம். அப்படி அதிகரித்துள்ள நோய்களினால் அவற்றுக்கு தீர்வாக அமையும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

இப்பொழுது உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்கொள்வீர்கள். அப்படி நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்திருப்பது நல்லது. அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் இன்றைய பதிவில் Doxy மாத்திரையை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Arkamin மாத்திரையை பயன்படுத்துவதற்கு அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Doxy Tablet Uses in Tamil:

Doxy Tablet Side Effects in Tamil

இந்த Doxy மாத்திரையானது ஒரு வளர்சிதைமாற்ற எதிர்ப்பு மருந்தாக உள்ளது. மேலும் இந்த மருந்தானது கீல்வாத மூட்டழற்சியினைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவுகிறது. அதாவது இது புற்றுநோய்க் செல்கள், எலும்பு மஞ்சை செல்கள் மற்றும் சரும செல்கள் வளர்வதை நிறுத்துவதன் மூலம் செயல்படுகிறது.

மேற்கூறிய நிலைகளில் மற்ற மருந்துகள் செயலிழக்கும்போது மட்டுமே இந்த Doxy மாத்திரையானது அளிக்கப்படும். இந்த மருந்தினை வாய்வழியாக உட்கொள்ளும் மருந்தாகவும் மற்றும் ஊசி மூலமும் எடுத்து கொள்ள முடியும்.

இந்த மருந்தினை கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Doxy Tablet Side Effects in Tamil:

Doxy மாத்திரையை பயன்படுத்துவதால்,

  1. குமட்டல்
  2. வாந்தி
  3. பசியின்மை
  4. வயிற்றுப்போக்கு
  5. தோல் அழற்சி
  6. படை நோய்
  7. பற்களின் தற்காலிக நிறமாற்றம் போன்ற பக்கவிளைவுகளை நீங்கள் சந்திக்க நேரலாம். எனவே இந்த பக்கவிளைவுகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

Cipmox 500 மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா

முன்னெச்சரிக்கை:

இந்த Doxy மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல்  தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை பயன்படுத்த கூடாது.

மேலும் நீங்கள் கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னால் உங்களது மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement