Ebastine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

Advertisement

Ebastine Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவரும் உடல்நல பிரச்சனை ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையினால் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அதனை அறிந்து சாப்பிடுவது நல்லது. அதுமட்டுமில்லாமல் மருத்துவரிடம் காண்பிக்காமல் எந்த மருந்தையும் தானாக உட்கோள்ள கூடாது.

அதனால் நீங்கள் மருத்துவர் எழுதி கொடுத்த மருந்து, மாத்திரையாக இருந்தாலும் சரி அதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்ட பிறகு தான் சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Ebastine மாத்திரை நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

Ebastine Tablet Uses:

ebastine tablet side effects in tamil

ஒவ்வொரு மாத்திரையும் ஒவ்வொரு பிரச்சனைக்காக எழுதி தரப்படுகிறது. அதிலுள்ள நன்மை மற்றும் தீமைகளை அறிந்திருப்பது அவசியமானது. அந்த வகையில் Ebastine மாத்திரையானது காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, பல் வலி, தசை வலி, உடல் வலி  போன்ற பிரச்சனைக்காக மருந்தாக கொடுக்கப்படுகிறது.

Ebastine Tablet Side Effects:

  • வயிற்று வலி
  • செரிமான பிரச்சனை
  • மலச்சிக்கல்
  • குமட்டல் மற்றும் வாந்தி

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனை ஆனது தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். ஒருவேளை உங்களுக்கு மேல் கூறியுள்ள பிரச்சனை இல்லாமல் வேறு ஏதும் பிரச்சனைகளை சந்தித்தால் அதனை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

  • கர்ப்பிணி பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மருந்தளவு:

இந்த மாத்திரையை நீங்கள் மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டாலும் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது. மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement