Emeset Syrup Uses in Tamil
,மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல பிரச்சனை ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். மேலும் ஏதும் உடலில் சத்து குறைபாடு அல்லது பசி எடுக்கவில்லை. இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு மாத்திரை இல்லாமல் சிரப்பாக எழுதி கொடுங்க என்று கேட்பார்கள். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரப் குடிப்பார்கள். சிரப் குடிப்பதால் நன்மைகள் மட்டும் தான் இருக்கிறது, தீமைகள் இல்லை என்று நினைக்க கூடாது. அதனால் நீங்கள் குடிக்கும் சிரப்புகளில் உள்ள நன்மை மற்றும் தீமைகளை அறிந்து குடிக்க வேண்டும். அதனால் தான் இந்த பதிவில் Emeset சிரப்பில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Emeset Syrup Uses:
குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய Emeset சிரப் பயன்படுகிறது.
மேலும் புற்றுநோய் நோயாளிகளான ஹீமோதெரபி சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு Emeset சிரப் பயன்படுகிறது.
Flavoxate மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Emeset Syrup Side Effects:
- தலைவலி
- மலசிக்கல்
- உடல் சோர்வு
- காய்ச்சல்
- வாய் உலர்தல்
- வலி மிகுந்த சிறுநீர் கழிப்பு
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால் Emeset சிரப்பை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் குடிக்க கூடாது.
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு Emeset சிரப் பரிந்துரைக்கப்படுவதில்லை.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் இந்த சிரப்பை பரிந்துரைக்கப்படுவதில்லை.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகள் ஏதும் எடுத்து கொண்டால் அதனை பற்றி முழுமையாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Famotidine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |