Fentanyl Injection Uses in Tamil
உடல்நிலை குறைபாடு ஏற்பட்டாலே மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்போம். அப்போது அவர் உடல்நிலையை பார்த்து விட்டு மருந்து, மாத்திரை ஊசி போன்றவை எழுதி கொடுப்பார்கள். நாமும் இதெயெல்லாம் வாங்கி வருவோம். சில பேர் மாத்திரை சாப்பிட மாட்டேன், ஊசியே இரண்டு வேண்டுமானாலும் போடுங்கள் என்று கூறுவார்கள். ஊசி போட்டதும் நம் உடல்நிலையில் உள்ள பிரச்சனை சரியாகிறது, ஆனால் அதில் பக்க விளைவுகள் இல்லாமல் இல்லை. அதனால் மருத்துவர் என்ன ஊசி எழுதி கொடுத்தாலும் அதன் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Fentanyl Injection பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைமற்றும் ஊசி போன்றவற்றை தானாக வாங்கி பயன்படுத்த கூடாது..!
Fentanyl Injection Uses:
இந்த ஊசியானது வலிக்காக கொடுக்கப்படுகிறது.
பக்க விளைவுகள்:
- தலைசுற்றல்
- தலைவலி
- களைப்பு
- இரத்தசோகை
- மன குழப்பம்
- உடல் பலவீனம்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
கர்ப்பிணி பெண்கள் இந்த ஊசி எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் மருத்துவர் ஆலோசனையின் படி தான் எடுத்து கொள்ள வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த ஊசி பாதுகாப்பாக இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த ஊசியை எடுத்து கொள்ள கூடாது.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல், இதயம் போன்றவற்றில் ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் இந்த ஊசி எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Atarax மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |