Fertisure M Tablet Uses in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் இந்த ஃபெர்டிசுர் எம் மாத்திரையை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது இந்த மாத்திரை நாம் எதற்கு சாப்பிடுகின்றோம், இந்த மாத்திரையின் பயன்கள் என்ன, யார் இந்த மாத்திரையை சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், இந்த மாத்திரையை தொடர்ச்சியாக சாப்பிடுவதினால் ஏதாவது பிரச்சனை அல்லது பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
ஃபெர்டிலைசர் எம் மாத்திரை பயன்கள் – Fertisure M Tablet Uses in Tamil:
Fertisure M Tablet ஆண்களுக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரை ஆகும். ஆண்களின் விந்துகள் அளவை அதிகரிக்கும், மேலும் விந்தணுக்களின் வேகத்தை அதிகரிக்கும். இந்த மாத்திரையில் ஆண்களுக்கு தேவையான சிங், லைகோபீன், கோ என்சைம் என்று சொல்ல கூடிய Q10 ஆண்களின் விந்து எண்ணிக்கை மற்றும் க்யூவாலிட்டி ஆகிய இரண்டும் அதிகரிப்பதற்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது.
ஆக ஆண்களுக்கு விந்தணுவின் எண்ணிக்கை கம்மியாக இருந்தாலோ அல்லது, விந்துகளின் வேகம் குறைவாக இருந்தாலோ இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரைப்படி இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
Augmentin 625 எதற்காக பயன்படுகிறது தெரியுமா.?
ஃபெர்டிசுர் எம் மாத்திரை பக்கவிளைவுகள் – Fertisure M Side Effects in Tamil:
இந்த மாத்திரையில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களினால் ஏற்படும் சில வகையான பக்கவிளைவுகள் ஏற்படும் அவைகளை தெரிந்துகொக்வோம்.
- தசைப் பலவீனம்
- எரிவாயு
- வயிறு கோளாறு
- குமட்டல்
- வயிற்றுப்போக்கு
- பசியின்மை
- ஆண் மார்பக வளர்ச்சி
- தலைவலி
- வாந்தி
- வயிற்றில் பிடிப்புகள்
- செரிமானமின்மை போன்றவைத்தவிர வேறு பக்க விளைவுகளை உணர்ந்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
எச்சரிக்கை:
கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் இந்த மருந்தைனை உட்கொள்ளாமல் இருப்பது பாதுகாப்பு. மருத்துவர் பரிந்துரைப்படி உட்கொள்வது நல்லது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
அமிட்ரிப்டைலைன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |