Flunarizine Tablet Uses in Tamil
நம் முன்னோர்களில் காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டார்கள், இதனால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை, ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதில்லை, இதனால் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு மருத்துவரை நாடி செல்கின்றனர். அவர்கள் மாத்திரை, மருந்துகளை எழுதி தருகின்றனர்.
இந்த மாத்திரை, மருந்துகளை சாப்பிடும் போது உடலில் உள்ள பிரச்சனைகள் சரியானாலும் மறுபுறம் பக்க விளைவுகளும் ஏற்படும். அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளில் உள்ள நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Flunarizine மாத்திரைகளில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது..!
Flunarizine Tablet Uses in Tamil:
ஒவ்வொரு மாத்திரையும் ஒவ்வொரு பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது, அந்த வகையில் Flunarizine மாத்திரையானது ஒற்றை தலைவலி பிரச்சனையை சரி செய்வதற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
நார்ஃப்ளாக்ஸ் 400 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்1
பக்க விளைவுகள்:
- உடல் எடை அதிகரிப்பு
- மனசோர்வு
- ஓய்வின்மை
- உடல் சோர்வு
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெறுவது அவசியமனதாகும், ஒருவேளை உங்களுக்கு மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை தகவலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும், ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து கொள்ள கூடாது.
Safexim o மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |